தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
தலிபான் அமைப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தலிபான் அமைப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

29.7.11

ஆப்கான் கந்தஹார் நகரபிதா குண்டுத் தாக்குதலில் பலி


ஆப்கானின் கந்தஹார் நகரபிதா குலாம் ஹயிதர் ஹமீடி இலக்குவைத்து நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் அவர் கொல்லப்பட்டுள்ளதாக அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கந்தஹாரில் உள்ள நகராட்சி மண்டபத்தில் வைத்தே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.