பாகிஸ்தானில்
பெட்ரோல் பங்கில் நின்ற பஸ் மீது ச ராமாரியாக துப்பாக்கிச்சூடு: இதுவரை 18
பேர் துப்பா க்கியால் சுடப்பட்டும், எரிந்தும் உயிரிழந்தனர்.பாகி ஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குஸ் தார் பகுதியில் பெட்ரோ
பங்க் ஒன்றில் நின்று கொ ண்டிருந்த பஸ் மீது துப்பாக்கிச்சூடு
நடத்தப்பட்டதில் 18 பேர் கொல்லப்பட்டனர்.இத்தாக்குதலின்போது, துப்பாக்கியால்
சுடப்பட்டவர்களை விட, தீயினால் கொல்லப்பட்டவர்களே அ திகம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
சுடப்பட்டவர்களை விட, தீயினால் கொல்லப்பட்டவர்களே அ திகம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக