பெண்களுக்கான
பாலியல் வன்முறைகள் அதிகரிக் க அவர்கள் அணியும் ஆடைகள்தான் காரணம் என்ப தை
தற்போது அனைத்து தரப்பினரும் உணர்ந்து வ ரும் இவ்வேளையில், கிறித்தவப்
பெண்களும் பர்தா அணிய வேண்டும் என்ற கருத்து அவர்களது பாதிரி யார்களின்
மத்தியில் உருவாகியுள்ளது கிறிஸ்தவ பெண்களும் முஸ்லிம் பெண்கள் அணிவது
போன்ற அடக்க ஒடுக்க மிக்கதும், எளிமையானதுமான ஆ டைகளை அணிய வேண்டும் என
எகிப்தில் காப்டிக் கிறிஸ்தவர்களின் பிஷப்
பிஷாய் கூறியுள்ளார் காப்டிக் கிறிஸ்தவ சபையின் உயர் பதவிக்கு முன்மொழியப்பட்ட பிஷப் பிஷாய்
இவ்வாறு பரிந்துரைத்து ள்ளார் என பிரிட்டனில் பிரபல பத்திரிகையான கார்டியன்
கூறுகிறது
பிஷாய் கூறியுள்ளார் காப்டிக் கிறிஸ்தவ சபையின் உயர் பதவிக்கு முன்மொழியப்பட்ட பிஷப் பிஷாய் இவ்வாறு பரிந்துரைத்து ள்ளார் என பிரிட்டனில் பிரபல பத்திரிகையான கார்டியன் கூறுகிறது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக