கூடங்குளம் அணுமின் நிலையத்தை சுற்றியுள்ள ஊ ர்களில் மேலும் ஒரு மாதத்துக்கு 144 தடை உத்தரவு அமுல் படுத்த உள்ளதாக நெல்லை மாவட்ட ஆட்சி யர் செல்வராஜ் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படு கிறது.கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிரா ன போராட்டம் வலுவடைந்த நிலையில் கூடங்குள ம் சுற்றியுள்ள இடிந்தகரை கிராமத்தில் 144 தடை உ த்தரவு பிறப்பிக்கப் பட்டு இருந்தது. இந்த தடை
உத் தரவு இன்றுடன் முடிவடைகிற நிலையில், மீண்டும் ஒரு மாதத்துக்கு 144 த டை உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் செல்வராஜ் அறி வித்து இருக்கிறார்.
உத் தரவு இன்றுடன் முடிவடைகிற நிலையில், மீண்டும் ஒரு மாதத்துக்கு 144 த டை உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் செல்வராஜ் அறி வித்து இருக்கிறார்.
இதனால் இடிந்தகரை கிராமத்துக்குள் வேறு ஊரை சேர்ந்த பொது மக்களோ, அல்லது கட்சித் தலைவர்களோ செல்லக் கூடாது என்றும், போராட்டக் காரர்களுடன் யாரும் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என்றும் எச்சரிக்கப் பட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்நிலையில் 29ம் திகதி சென்னை தலைமை செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது என்கிற தங்களது முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்று போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளரான உதயகுமார் கூறியுள்ளார்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக