அசாமில் மீண்டும் கலவரம் வெடித்துள்ளதுடன் 5 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள துஅசாமின் சிராங் மாவட்டத்தில் இன்று போடோ பூர்வீக இனத்தவர்களுக்கு இஸ்லாமியர்களுக்கும் இடையில் இக்கலவரம் வெடித்துள்ளது. இதை தொ டர்ந்து அங்கு ஊரடங்கு சட்டம் அமல்படுத்தபப்ட்டி ருப்பதுடன் அருகில் கோக்ராஜ்ஹாரிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.முன்னதாக கடந்த வியாழ க்கிழமை
போடோலாண்ட் மக்கள் முன்னணியின் எம்.எல்.ஏ பிரதீப் பிரம்மா
என்பவர் கலவரத்தை தூண்டிவிட்டதாக கூறி கைது செய்யப்பட்டதை அடுத்து குறித்த எம்.எல்.ஏ வின் அவரை விடுவிக்க கோரி ஆ ர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களே தற்போது கலவரத்தை தூண்டியிருக் கலாம் என அஞ்சப்படுகிறது.போடோலாண்ட் மக்கள் முன்னணியின் எம்.எல்.ஏ பிரதீப் பிரம்மா
0 கருத்துகள்:
கருத்துரையிடுக