பாகிஸ்தானின் தொலைக்காட்சி சேனல்களுக்கு இந் தியா விதித்துள்ள தடையை வாபஸ் பெறவேண்டு மென பாகிஸ்தானின் வெளிவிவகார செயலர் ஜாலி ல் அபாஸ் ஜிலானி விடுத்த கோரிக்கையை பரிசீலி ப்பதாக இந்தியா அறிவித்துள்ளது.கடந்த வாரம் ஜி லானி, இந்திய மத்திய அரசுக்கு ஓர் கோரிக்கை விடு த்தார். அதில் பாகிஸ்தானின் அரச மற்றும் தனியார் தொலைக்காட்சி சேனல்களுக்கு இந்தியாவில் விதி க்கப்பட்டிருக்கும் தடை நீக்கப்படவேண்டும் என அ வர் தெரிவித்தார்.இந்திய தொலைக்காட்சி சேனல்க ள், இஸ்லாமாபாத் முதல்
பாகிஸ்தானின் அனைத்து நகரங்களிலும் ஒளிபரப்பை மேற்கொள்ள முடியும். நாம் அதற்கு தடை விதிக் கவோ, அல்லது சிறப்பு நடைமுறைகள் அமல்படுத்தவோ இல்லை.
பாகிஸ்தானின் அனைத்து நகரங்களிலும் ஒளிபரப்பை மேற்கொள்ள முடியும். நாம் அதற்கு தடை விதிக் கவோ, அல்லது சிறப்பு நடைமுறைகள் அமல்படுத்தவோ இல்லை.
இந்திய பாகிஸ்தான் மக்கள் இடையே நேரடி தொடர்பு சிறந்த முறையில் பேணப்பட வேண்டுமெனில், பாகிஸ்தானின் தேசிய தொலைக்காட்சி சேனல்கள் இந்தியாவிலும் அனுமதிக்கப்படவேண்டும் என அவர் இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரஞ்சன் மாதாயிடம் கோரிக்கை விடுத்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக