ஷார்ஜா:எகிப்திலிருந்து ஷார்ஜா வந்த ஒரு தம்பதியினர் தங்கள் குழந்தைக்கு பாஸ்போர்ட் மற்றும் விசாவில் ஸ்டாம்ப் இல்லாத காரணத்தால் பையில் மறைத்து எடுத்து வந்தனர். அத் தம்பதியரை, ஐக்கிய அரபு எமிரேட் குடிபுகல்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.எகிப்திலிருந்து, ஐக்கிய அரபு எமிரேட்டில் உள்ள ஷார்ஜாவுக்கு விமானத்தில் வந்த தம்பதியினரின் நுழைமதி (விசா) மற்றும் கடவுச்சீட்டை சோதித்த
அதிகாரிகள் பின்னர் அவர்தம் உடைமைகளை சோதித்தனர். அத் தம்பதியினரின் பையை
(ஸ்கேன்) ஒளிவருடச் செய்து பார்த்த போது, அதில் ஒரு குழந்தை இருப்பதைக் கண்டு அதிர்ந்தனர். இதையடுத்து, அந்த த் தம்பதியரை ஷார்கா விமான நிலைய அதிகாரிகள் கைது செய்து விசாரித்தனர்.அதிகாரிகள் பின்னர் அவர்தம் உடைமைகளை சோதித்தனர். அத் தம்பதியினரின் பையை
குழந்தைக்கு பாஸ்போர்ட் (கடவுச்சீட்டு), விசா (நுழைவனுமதி) ஆகியவற்றில் ஸ்டாம்ப் இல்லாததால் பையில் மறைத்து எடுத்து வந்ததாகத் தெரிகிறது. மேலும் விசாரணை நடந்துவருகிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக