சிரியாவில் நடந்த கவுலா நகர படுகொலைகளுக்கு அயல் நாட்டு போராளிக் குழுக்களும் கூலிக் குழுக்களுமே கார ணமென நேற்று ரஸ்யா தெரிவித்தது தெரிந்ததே.ரஸ்யா வின் பித்தலாட்ட அறிக்கை வெளியாக அரபு லீக் கட்டார் தலைநகர் டோகாவில் அவசரமாகக் கூடியது.ரஸ்யாவின் அறிக்கை வெளியாக மேலும் 27 பேர் சிரிய படைகளால் கொல்லப்பட்டுள்ளார்கள்.ஐ.நா பாதுகாப்பு சபை இனியும் போலிக் காரணங்களை காட்டி மௌனம் சாதிக்கக் கூடா து என்றும் கோரிக்கை விடுத்துள்ளது.பாதுகாப்பு
சபையி ல் சீனா – ரஸ்யா இரு நாடுகளும் தொடர்ந்து வீட்டோ சமர்ப்பித்து வருகின்றன, போதாக்குறைக்கு நேற்று ஜேர்மனியும் இந்த சேற்றில் பாய்ந்துள்ளது.
சபையி ல் சீனா – ரஸ்யா இரு நாடுகளும் தொடர்ந்து வீட்டோ சமர்ப்பித்து வருகின்றன, போதாக்குறைக்கு நேற்று ஜேர்மனியும் இந்த சேற்றில் பாய்ந்துள்ளது.
இதேவேளை வீட்டோ அதிகாரத்தை புறந்தள்ளிவிட்டு ஐ.நா பாதுகாப்பு சபையின் விசேட சட்டச் சரத்து 7 ஐ பயன்படுத்தி சிரியாவை கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டுமெனவும் கோரியுள்ளனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக