அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சமீபகாலமாக பாரிய வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. இ தன் உச்சகட்டமாக நேற்று முன் தினம் இந்தியஇந்திய நாணய சந்தையில் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயி ன் மதிப்பு முதன்முறையாக ரூ.54.50 ஆக சரிந்தது. கிரீ ஸ் முதலான ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார நெ ருக்கடி காரணமாக, கடந்த சில வாரங்களாக யூரோவின் மதிப்பு குறையத்தொடங்கியதுடன், அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்வு
கண்டுவந்தது.இதனால்
அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பும் தொடர்ந்து சரிந்து வருகிறது. இதை தொடர்ந்து இந்திய சந்தையில் அதிக பங்குகள் விற்கப்பட்டதுடன், இறக்குமதியாளர்களுக்கான டாலர் தேவையும் அதிகரித்துள்ளது.கண்டுவந்தது.இதனால்
இந்தியாவின் ஏற்றுமதிகளில் ஏற்பட்டிருக்கும் சரிவும், இறக்குமதிகள் தொடர்பான செலவு அதிகரிப்பும் இவ்வீழ்ச்சிக்கு மற்றுமொரு காரணம் என பொருளாதார பகுப்பாய்வாளர் பேராசிரியர் சிறீனிவாசன் தெரிவித்துள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக