அதிமுக ஆதரவுடனேயே மதுரை ஆதீனமாக நியமிக்கப் பட்டேன் என மதுரை இளைய ஆதீனம் நித்யானந்தா தெ ரிவித்துள்ளார். திருவாரூர் அருகே உள்ள கச்சனம் கோ விலுக்கு வந்த நித்யானந்தா செய்தியாளர்களிடம் பேசி னார். அப்போது '' அதிமுக ஆதரவுடனேயே நான் இளை ய ஆதீனமாக நியமிக்கப் பட்டேன். அதிமுக அரசு எங்க ளுக்கு உரிய பாதுகாப்பு அளிப்பதாலேயே எங்களால் ப ல இடங்களுக்கும் சென்று வர முடிகிறது. காஞ்சி ஜெ யேந்திரர் இனி என் மீது குற்றச்சாட்டு எழுப்பினால் அவர் மீது நடவடிக்கை எடுப்பது
குறித்து முடிவெடுக்க ப்படும். ஆதீனச் சொத்துக்களை
ஆக்கிரமித்து உள்ளவர்களை ஓட ஓட விரட்டு வேன்'' என்று தெரிவித்தார்.குறித்து முடிவெடுக்க ப்படும். ஆதீனச் சொத்துக்களை
0 கருத்துகள்:
கருத்துரையிடுக