ஆளில்லாத விமானங்கள் இராணுவத்தில் எதிரிப்படைகளை உளவு பார்ப்பதற்கும், எதிரிகளை தாக்குவதற்கும் பெரிதும் பயன்படுகிறது. இந்தியக் கடற்படையை நவீனப்படுத்தும் விதமாக தமிழகத்தில் உள்ள கடற்படை தளங்களில் விரைவில் ஆளில்லா விமானங்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.சென்னையில் நிருபர்களிடம் பேசிய மூத்த கடற்படை அதிகாரி ஒருவர், தமிழகத்தில் உள்ள ராஜாளி மற்றும் பருந்து கடற்படை
தளங்களுக்குவிரைவில் ஆளில்லா விமானங்கள் வழங்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார். அநேகமாக இவை 2012 ஆம் ஆண்டுக்குள் வழங்கப்பட்டு விடும் என்றும் அவர் கூறியுள்ளார்.
தளங்களுக்குவிரைவில் ஆளில்லா விமானங்கள் வழங்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார். அநேகமாக இவை 2012 ஆம் ஆண்டுக்குள் வழங்கப்பட்டு விடும் என்றும் அவர் கூறியுள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக