தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

10.12.11

இவ்வாண்டின் இறுதி சந்திரகிரகணம் இன்று - ஆசியா மற்றும் ஆஸ்திரேலியாவில் முழுமையாக பார்வையிடலாம்.

2011 ஆம் ஆண்டின் கடைசி பூரண சந்திரகிரகணம் இன்றாகும். இச்சந்திரகிரகணம் மாலை 5 மணி 2 நிமிடத்திற்கு தொடங்கி இரவு 11 மணி 2 நிமிடம் வரை நீடிக்குமென தெரிவிக்கப்படு கின்றது.சந்திரகிரகணம் ஏற்படும் போது சரியாக இரவு 8 மணியளவில் பூரண சந்திரகிரகணத்தை பார்க்க முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளதாக அறிய
முடிகின்றது. ஆசியா மற்றும் ஆஸ்திரேலிய நாடுகளில் சந்திரகிரகணத்தின் முழு நிகழ்வையும்தெளிவாக பார்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இம்முறை கிரகணத்தின் போது சந்திரனின் ஒரு பகுதி சிகப்பு நிறத்தில் தோற்றமளிக்கும் என ஸ்பேஸ் . காம் தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 கருத்துகள்: