இதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து ரியாத் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்து கோர்ட்டு அவர் தலையை துண்டித்து மரண தண்டனையை நிறைவேற்றும்படி உத்தரவிட்டது. அதன்படி அவர் நேற்று காலை அவர் தலை துண்டிக்கப்பட்டது.
சவுதி அரேபியா நாட்டை சேர்ந்த பெண் கஜாலா பின்ட் நாசர் அல் பலாவி. இவர் கணவர் அலி அல் ஷேக்ரி. அலி அல் ஷேக்ரி இரவு வீட்டில் தூங்கியபோது அவரை உள்ளே வைத்து கதவை வெளியே பூட்டி விட்டு வீட்டுக்கு மனைவி
தீ வைத்து விட்டார். இதில் அவர் உடல் கருகி செத்து விட்டார்.இந்த ஆண்டு மட்டும் இதுவரை 65 பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.
சமீபத்தில் ஒரே நாளில் 10 ஆண்கள் தலை துண்டிக்கப்பட்டு அவர்களுக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது. அவர்களில் 8 பேர் வங்காளதேசத்தினர். 2 பேர் சவுதி அரேபியாவை சேர்ந்தவர்கள். இதை தொடர்ந்து தான் சவுதி அரேபியாவில் அதிக அளவில் மரண தண்டனை விதிக்கப்படுவதற்கு ஐ.நா.மனித உரிமைக்குழு கண்டனம் தெரிவித்தது. மரண தண்டனை நிறைவேற்றுவதை கைவிடும்படி கேட்டுக்கொண்ட
0 கருத்துகள்:
கருத்துரையிடுக