வாஷிங்டன், பாகிஸ்தானிலிருந்து, தனது படைகளை திரும்பப் பெற்றுக்கொள்ள அமெரிக்கா முடிவு செய்திருப்பது உண்மை தான் என பென்டகன் செய்தித் தொடர்பாளர் கலோனல் டேவ் லாபான் தெரிவித்துள்ளார்.
பத்திரிகையாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது, சர்வதேச போரளி ஒசாமா பின்லேடன் வேட்டையாடப்பட்ட பிறகு, பாகிஸ்தானில் இருந்து தங்களது படைகளை விலக்கிக்கொள்ள வேண்டும், என்று அமெரிக்காவிற்கு பாகிஸ்தான் வேண்டுகோள் விடுத்திருந்தது. இதனையடுத்து, படைகளை விலக்கிக்கொள்ள முடிவு செய்தோம். ஆனால் அங்குள்ள அனைத்து படைகளையும் திரும்பப்பெறும் எண்ணம் இல்லை. எவ்வளவு படைகள் திரும்பப்பெற உள்ளது என்பது குறித்தும் தற்பொழுது எதுவும் கூற இயலாது என்று அவர் கூறினார்.பாகிஸ்தா
0 கருத்துகள்:
கருத்துரையிடுக