தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

3.6.11

2022-ல் அணுமின் நிலையங்களை மூட ஜெர்மனி திட்டம்


பிராங்பர்ட்,    ஜப்பானில் பூகம்பம் ஏற்பட்டபோது அங்கு உள்ள புகுஷிமா அணுமின் நிலையத்தில் விபத்து ஏற்பட்டு அணுகதிரியக்கம் வெளியேறி மனித உயிர்களுக்கு ஆபத்தை ஏற்பட்டதை தொடர்ந்து, ஜெர்மனி தன் நாட்டில் உள்ள அனைத்து அணுமின் நிலையங்களையும் மூடுவது என்று தீர்மானித்து உள்ளது.
2022-ம் ஆண்டு முதல் அணுமின் நிலையங்கள்
அனைத்தும் மூடப்படுகின்றன. இதனால் மின்சார உற்பத்தி குறைந்து விடும் என்பதால், மின்சார நுகர்வையும் குறைத்துக்கொள்ள ஜெர்மனி திட்டமிட்டு உள்ளது. 2020-ம் ஆண்டு முதல் 10 சதவீத பயன்பாட்டை குறைத்து கொள்ள அந்த நாடு திட்டமிட்டு உள்ளது.

0 கருத்துகள்: