விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனைக் காப்பற்றுவதற்கு
அமெரிக்க முன்றது என இலங்கை அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும் இது தொடர்பில் விடுதலைப் புலிகளுடனான இறுதிக்கட்ட யுத்தத்தின் போது அமெரிக்காவின் பசுபிக் பிராந்திய கடற்படையை இலங்கைக்கு
அண்மையாக நகர்த்தி இலங்கையை அச்சுறுத்தும் முயற்சியிலும் ஈடுபட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாக தெரியவருகிறது.மேலும் இது தொடர்பில் விடுதலைப் புலிகளுடனான இறுதிக்கட்ட யுத்தத்தின் போது அமெரிக்காவின் பசுபிக் பிராந்திய கடற்படையை இலங்கைக்கு
சூடான் மற்றும் லிபியா தொடர்பில் தலையிடுவது போலவே இலங்கையையும் இரண்டாகப் பிரிக்கும் நோக்கிலேயே அமெரிக்கா முயன்றதெனவும் அவர் கூறியதாக தெரியவருகிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக