இவர்கள் புத்தளத்தில் பெற்றுவந்த உளர் உணவு பங்கீடுகளை நிறுத்திவிட்டு யாழ்ப்பாணத்துக்கு மீள் குடியேற்றதுக்கான பதிவுகளை மேற்கொள்ளவெனவும் யாழ்ப்பாணத்தில் வாழ்வியல் சாத்திய கூறுகளை கண்டறியும் முகமாக யாழ்ப்பாணத்தை நோக்கிப் பயணமாகியுள்ளனர் என்று எமது புத்தளம் செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர் விரிவாக
இவர்களும் யாழ்ப்பாணத்தில் 11 ஆம் திகதி செவ்வாயன்று யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரியில் ஏற்பாடு செய்யப்படவுள்ள நடமாடும் சேவையில் கலந்து கொண்டு தமது பதிவுகளை மேற்கொள்வர் நன்றி: தமிழ் உலகம்
இவர்களும் யாழ்ப்பாணத்தில் 11 ஆம் திகதி செவ்வாயன்று யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரியில் ஏற்பாடு செய்யப்படவுள்ள நடமாடும் சேவையில் கலந்து கொண்டு தமது பதிவுகளை மேற்கொள்வர் நன்றி: தமிழ் உலகம்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக