மதுரை : முஸ்லிம் சட்டப்படி விவாகரத்து பெற்ற பெண்ணுடைய மகளுக்கு ”தலாக்” சான்றிதழ் அடிப் படையில் கடவுச்சீட்டு ( பாஸ்போர்ட்) வழங்கலாம் என மதுரை உயர்நீதிமன்றக் கிளை தீர்ப்பளித்துள்ள து.ரம்ஜான் பேகம் என்பவர் ஷாகுல் ஹமீது என்பவ ரை திருமணம் செய்துள்ளார். பின்னர் தம்பதியருக் கிடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரண மாக விவாகரத்து பெற்றுள்ளார். இதற்கான விவா கரத்து சான்றிதழை
13.3.12
கடவுச்சீட்டு ( பாஸ்போர்ட்) பெற தலாக் சான்றிதழை ஏற்க நீதிமன்றம் உத்தரவு
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:17 PM
0
கருத்துகள்
லேபிள்கள்:
உயர்நீதிமன்றம் உத்தரவு,
கடவுச்சீட்டு,
பாஸ்போர்ட்
உலகின் மிகப் பிரமாண்டமான சிறைச்சாலை இஸ்ரேலில்
டெல் அவிவ்: தென் இஸ்ரேலில் உலகிலேயே மிகப் பிரமாண்டமான சிறைச்சாலையொன்றைக் கட்டும் பணி வெகு விரைவில் தொடங்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.கடந்த சனிக்கிழமை (10.03.2012) வெளியான பத்திரிகைச் செய்தியில், இச்சிறைச்சாலை 8000 கைதிகளை அடைத்துவைக்கக்கூடிய வசதியைக் கொண்டிருக்கும் என்றும், சுமார் 18 மாதங்களுக்கு முன்பே இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அரசாங்கம் சிறைச்சாலைக் கட்டுமானப் பணிகளுக்கான அனுமதியை வழங்கிவிட்டது எனவும்
ஆப்கான் படுகொலைகளைப் பார்த்து பராக் ஒபாமா அதிர்ச்சி
ஆப்கான் கந்தகார் பகுதியில் வீறு கொண்ட அமெரிக்கப் படையினன் ஒருவன் நடாத்திய வெறியாட்டத்தில் கந் தகார் பகுதியில் 16 அப்பாவிப் பொது மக்கள் கொன்று வீ சப்பட்டது தெரிந்ததே. இந்த விவகாரம் தொடர்பாக ஆப் பான் அதிபர் ஹர்மீட் கார்சாயுடன் தொலைபேசிவழியா க உரையாடிய அமெரிக்க அதிபர் தமது வருத்தங்களை தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் பலத்த அதிர்ச்சி அ டைந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.இந்த நிகழ்வு குர்ரான் எரிப்புப் போராட்டத்தால்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:31 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
அதிர்ச்சி,
ஆப்கான் படுகொலை,
பராக் ஒபாமா
15 பேரை கண்மூடித்தனமாக சுட்டார்: அமெரிக்க இராணுவ அதிகாரி கைது
காபூல், மார்ச் 12- ஆப்கானிஸ்தானின் தென் பகுதியில் திடீரென 15 பேரை கண்மூடித்தனமாக சுட்டுக்கொன்ற இராணுவ வீரரை போலீசார் கைது செய்தனர். இச்சம் பவத்தில் பலியானவர்களில் 9 பேர் குழந்தைகளாவர். இச்சம்பவம் குறித்து அமெரிக்கா விளக்கமளிக்க வே ண்டும் என ஆப்கான் அதிபர் ஹமீத் கர்சாய் கேட்டு க்கொண்டுள்ளார்.முன்னதாக
ஜெனீவாவில் அமெரிக்காவிற்கு எதிராக களம் இறங்குகிறது சீனா?
ஜெனிவாவில் இலங்கைக்கு எதிரான பிரேரணையை நிறைவேற்றிக் கொள்வதற்கு அமெரிக்கா தீவிரமாகக் களமிறங்கியுள்ள தற்போதைய சூழ்நிலையில், இலங்கைக்கு ஆதரவான பிரேரணையொன்றை சீனா முன் வைத்து அதை நிறைவேற்றுவதற்காக அவசர மந்திராலோசனைகளை நடத்திவருகிறது என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.ஜெனி வாவில் தமக்கு இக்கட்டானதொரு நிலைமை வரப்போகின்றது என்பதை உள்ளூர
அமெரிக்காவின் அடுத்த இலக்கு இந்தியா!–சம்பிக்க ரணவக்க!
காஷ்மீர் விவகாரத்தைக் கொண்ட இந்தியாவானது அமெரிக்காவின் அடுத்த இலக்காக இருக்கலாம் எனவே ஜெனீவாவில் அமெரிக்காவின் தீர்மானத்தை இந்தியா எதிர்க்கும் என மின்சக்தி வலுசக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க நேற்று கூறினார்.ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவின் தீர்மானம் சமர்ப்பிக்கப்படும்போது இந்தியா புத்திசாலித்தமான தீர்மாமொன்றை மேற்கொண்டு சீனா, ரஷ்யா ஆகியனவற்றுடன் இணைந்திருக்கும்என தான் நம்புவதாக அவர் தெரிவித்தார்.இந்து சமுத்திர பிராந்தியத்தில் தமது
மருத்துவமனை சவக்கிடங்கில் உள்ள வங்கி கொள்ளையர்களின் 2 சடலம் நிறம் மாறியது!!
போலீசாரால் சுட்டு வீழ்த்தப்பட்ட வங்கி கொள்ளையர்களில் எஞ்சியுள்ள 2 சடலங்கள் கருத்துவிட்டன. இதனால், உடலை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட வாய்ப்பு உள்ளது.வேளச்சேரியில் வாடகை வீட்டில் தங்கியிருந்த வங்கி கொள்ளையர்களான வினோத் குமார் என்கிற அஜய்குமார் ராய், சந்திரிகாரே, ஹரிஷ்குமார் (எ) ராஜிவ்குமார், வினய் பிரசாத், அபய்குமார் ஆகிய 5 பேரையும் பிப்ரவரி 23ம் தேதி அதிகாலை போலீசார் என்கவுன்டரில் சுட்டு கொன்றனர்
இவர்களின் உடல்கள் பிரேத
இவர்களின் உடல்கள் பிரேத
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:28 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
மருத்துவமனை சவக்கிடங்கு,
வங்கி கொள்ளையர்கள்
உலகத்தின் அதிசிறந்த 150 பெண்கள் நியூஸ் வீக் கணிப்பீடு வெளியானது.
சிரியாவில் கொலை செய்யப்பட்ட அமெரிக்கபத்திரிகை யாளர் மரிய குளோவினும் இடம் பெறுகிறார்.அமெரிக்க நியூஸ் வீக் சஞ்சிகை வருடம் தோறும் வெளியிடும் உ லகின் சிறந்த 150 பெண்களுக்கான பட்டியல் இன்று வெ ளியானது. இதில் டேனிஸ் பிரதமர் கெல தொனிங் சிமி த்தும் இடம் பிடித்துள்ளார். இந்தியாவில் இருந்து ஜெய லலிதாவோ, சோனியாவோ, மாயாவதியோ இதில் கா ணப்படவில்லை. ஆனால் சிரியாவில் கொலை செய்ய ப்பட்ட அமெரிக்க பத்திரிகையாளர் மரிய
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:28 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
உலகத்தின் அதிசிறந்த பெண்கள்,
நியூஸ் வீக்
12.3.12
குறைந்த கட்டண விமான சேவையை அறிமுகப்படுத்திய ஏர் ஏஷியா
சென்னையில் இருந்து வெளிநாட்டிற்கு செல்வதற்கு குறைந்த கட்டண சேவையை ஒரு வெளிநாட்டு விமா ன நிறுவனம் தொடங்கி இருக்கிறது. சென்னை மற்று ம் கோலாலம்பூர் இடையே தினசரி இரண்டு விமானங் களை இயக்கி வரும் குறைந்த கட்டண விமானசேவை நிறுவனமான ஏர் ஏஷியா சென்னையில் இருந்து இப் போது நேரடியாக தாய்லாந்து நாட்டின் பேங்காக் நகரு க்கு செல்ல விமான சேவையை
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:31 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
ஏர் ஏஷியா,
குறைந்த கட்டணம்,
விமான சேவை
லண்டனில் உள்ள கடாபியின் மகன் மாளிகையை லிபியாவிடம் ஒப்படைக்க உத்தரவு
லிபியாவில் கடந்த 32 ஆண்டுகளாக சர்வாதிகாரியாக இருந்த கடாபி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு புரட்சி படையால் கொல்லப்பட்டார். அவரது மனைவி, மகன்கள் மற்றும் மகள் வெளிநாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். அவரது இளைய மகன் ஷாகி கடாபி (39) நைஜர் நாட்டில் தஞ்சம் அடைந்துள்ளார். தற்போது லிபியாவில் ஆளும் புதிய அரசு கடாபியின் குடும்பத்தினர் மீது ஊழல் வழக்கு தொடர்ந்துள்ளது.அரசு பணத்தில் முறைகேடு செய்து அவற்றில்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:29 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
கடாபின் மகன்,
மாளிகை,
லண்டன்,
லிபியா
முடி வளர்ச்சிக்கு உதவும் மருந்தால் ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படுவதாக கண்டுபிடிப்பு
ஆண்களுக்கு தலையில் முடி வளர பயன்படும் புரோபேஷியா மருந்தால் மலட்டுத்தன்மை ஏற்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.பிரான்ஸில் கடந்த 2010ம் ஆண்டு 32,000 ஆண்கள் இந்த மருந்தை பயன்படுத்தியுள்ளார்கள்.அவர்கள் இந்த மருந்தின் பயன்பாட்டை நிறுத்தி பல மாதங்கள் கழிந்த பின்பு மலட்டுத்தன்மை உருவானதாகக் கண்டுபிடித்துள்ளார்கள்.இந்த விடயத்தை புரோபேஷியா மருந்தைத் தயாரிக்கும் மெர்க் என்பவர் ஏற்றுக்கொண்டார்.இதுகுறித்து
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:29 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
மலட்டுத்தன்மை,
முடி வளர்ச்சி மருந்து
அரவாணிகளின் பாலியல் உறுப்பை நீக்கும்படி குரு பரிந்துரைக்க முடியாது
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:28 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
அரவாணி,
பரிந்துரை,
பாலியல் உறுப்பு
ஆஸ்திரேலியாவில் 50 கோடி ஆண்டுக்கு முன் வாழ்ந்த கடல் வாழ் உயிரினம் கண்டுபிடிப்பு
அமெரிக்காவின் அரிசோனாவில் உள்ள குவின்கேன்யான் தேசிய கற்கால ஆராய்ச்சி மையத்தின் நிபுணர் எரிகா கிளிட்ஸ் தலைமையிலான குழுவினர் தெற்கு ஆஸ்திரேலியாவின் கடற்கரை பகுதியில் பூமியை தோண்டி ஆய்வு செய்தனர். அப்போது அங்கு ஒருவித கடல்வாழ் உயிரினத்தின் எலும்பு கூடுகள் கண்டெடுக் கப்பட்டன. நூற்றுக்கணக்கான அந்த எலும்பு கூடுகளை அவர்கள் ஆராய்ச்சி செய்தனர்.
அட்டைப்படத்தில் இனி நிர்வாணம் இல்லை. ஜெர்மனியின் பிரபல பத்திரிக்கை அதிரடி முடிவு.
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:28 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
நாளிதழ்,
நிர்வாணம் அட்டைப்படம்,
ஜெர்மனி
11.3.12
பராக் ஒபாமாவின் கருத்தை ஈரான் வரவேற்றது
நேற்று முன்தினம் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெ ரிவித்த கருத்தை ஈரானிய அதி உயர் மதத்தலைவர் அ யதொல்லா அலி கொமைய்னி வரவேற்றுள்ளார். ஈரா னுடன் போர் செய்ய வேண்டிய அவசியம் இன்னும் வர வில்லை. அந்த நாட்டில் அணு குண்டு இருப்பதை நான் இன்னமும் அறியவில்லை. பேச்சுக்களை நடாத்தி பிரச் சனைக்கு தீர்வு காண சன்னல் திறந்தே இருக்கிறது என் ற பராக் ஒபாமாவின் கருத்தையே ஈரானிய மதத்தலை வர்வரவேற்றுள்ளார்.
ஓரினச் சேர்க்கையை திருமணம் என்ற வகையில் அர்த்தப்படுத்த கூடாது. வாடிகான் போப்
அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தில், ஓரினச் சேர்க்கை திருமணத்துக்கு கடந்த வாரம் சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கப்பட்டது. ஏற்கனவே 7 மாகாணங்களில் ஓரினச் சேர்க்கை சட்டப்பூர்வமாக்கப்பட்டுள்ளது. இப்போது 8வதாக மேரிலேண்டும் சேர்ந்துள்ளது.இந்நிலையில் மேரிலேண்ட் மாகாணத்தை சேர்ந்த பிஷப்கள், போப் பெனடிக்ட்டை நேற்று சந்தித்தனர். அவர்கள் மத்தியில் போப் பேசியதாவது:திருமணம் என்பதற்கு காலம் காலமாக அளிக்கப்பட்டுள்ள விளக்கத்தை
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:30 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
ஓரினச் சேர்க்கை,
திருமணம்,
போப் பெனடிக்
பத்திரிக்கையாளர் கைது : இந்தியாவில் நடப்பது UPA ஆட்சியா? அல்லது மொசாத் - CIA ஆட்சியா? - டெல்லி இமாம்
பிரபல பத்திரிக்கையாளர், முஹம்மது அஹ்மது காஜிமி' மீது, தீவிரவாத முத்திரை குத்தப்பட்டு, கைது செய்யப்பட்டதை கண்டித்து, தலை நகரம் டெல்லியில் பல தரப்பிலிருந்தும் ஆதரவுக்குரல்கள் ஓங்கி ஒலிக்க துவங்கி விட்டது.Press club of india, Delhi union of journalists போன்ற அமைப்புக்கள், பிரதமர், உள்துறை அமைச்சர் உள்ளிட்டவர்களை தொடர்பு கொண்டு, பத்திரிக்கையாளர் முஹம்மது அஹ்மது காஜிமி' யின் விடுதலைக்காக குரல் கொடுத்த வண்ணம் உள்ளனர். மேலும்
அமெரிக்க அதிகாரிகள் அவசரமாக டில்லி விரைவு
அமெரிக்க அதிகாரிகள் அவசரமாக டில்லி விரைவு; இலங் கை விசயம் பற்றிப் பேசுவர்ஜெனிவாவில் இலங்கைக்கு எ திராகக் கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானம் தொடர்பாகக் க லந்துரையாடுவதற்காக, அமெரிக்காவின் உயர்மட்ட அதி காரிகள் குழுவொன்று அவசரமாகப் புதுடில்லி சென்றுள்ள தாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.ஐ.நா. மனிதஉரிமை கள் சபையில், இலங்கைக்கு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)



















