20.8.11
குஜராத் கேடிக்கு செக் வைத்த காங்கிரஸ் !!
அஹ்மதாபாத் : ஊழலை விசாரிக்கும் லோகாயுக்தா என்றாலே மோடி மிரளுவதாக காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. நரேந்திரமோடியின் (நர மாமிச கேடி) ஆட்சியில் நடந்துள்ள ஊழல்கள் குறித்து விசாரணை நடத்த உடனடியாக லோகாயுக்தாவை கொண்டுவரவேண்டும் என அக்கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுத்தொடர்பாக குஜராத் மாநில சட்டமன்ற எதிர்கட்சியான காங்கிரஸின் தலைவர் ஷாக்தீன்கோஹ்லி கூறியிருப்பதாவது:
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:30 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
ஊழல்கள்,
குஜராத்,
நரேந்திர மோடி,
லோகாயுக்தா
மாலையில் மெழுகுவத்தி, ராத்திரி குவாட்டர், காலையில் TIMES OF INDIA!
This is how you deal with a honest tax payer of this country? சரக்கடிச்சிட்டு ரோட்ல உருள்றவனுக்கும் பப்ல உக்காந்து டீசன்டா பியர் அடிக்கிறவனுக்கும் ஒரே சட்டம்னா where is the country heading towards?அதுனாலதான் “ஐ ஆம் அன்னா ஹசாரே” ன்னு லட்சக்கணக்குல ‘சிட்டி’சன்ஸ் ரோட்டுக்கு வந்துட்டாங்க.பெரியோர்களே தாய்மார்களே, தமிழ்ப் பெருங்குடி மக்களே,
அனைவரையும் டைம்ஸ் ஆப் இந்தியா இணைய தளத்தின் முதல் பக்கத்துக்கு உடனே வருமாறு கேட்டுக் கொள்கிறோம்.
இரண்டு உரிமைப்
தங்கத்தின் விலை வரலாறுகாணாத விலையேற்றம் 20320
சென்னை:ஒரு பவுன் ஆபரண தங்கத்தின் விலை 20320 ஆக உயர்ந்துள்ளது.
ஆபரணத் தங்கத்தின் விலை 20320 ஆக உயர்ந்துள்ளது.வியாழக்கிழமை (ஆகஸ்ட் 18) பவுன் ரூ.20,032 ஆக உயர்ந்தது. ஒரு கிராம் 2,504. புதன்கிழமை (ஆகஸ்ட் 17) பவுன் ரூ.19,928-க்கும் ஒரு கிராம் 2,491-க்கும் விற்பனையானது.
31.12.2001-ல் ஒரு பவுன் ரூ.2,224-க்கு விற்பனையானது. கடந்த 10 ஆண்டுகளில் தங்கத்தின் விலை 10 மடங்கு உயர்ந்துள்ளது.
புதுவித வைரஸ் நோய்க்கு வியட்நாமில் 81 குழந்தைகள் பலி
வியட்நாமில் குழந்தைகளிடையே பரவிவரும் புதுவித வைரஸ் நோய்க்கு 81 குழந்தைகள் பலியாகியுள்ளனர்.
வியட்நாமில் குழந்தைகளிடையே புதுவித வைரஸ் நோய் பரவி வருகிறது. இந்த நோய் குழந்தைகளின் கை, கால் மற்றும் வாய்ப்பகுதியில் எற்படுகிறது. இந்த ஆண்டு மட்டும் வைரஸ் நோய் தாக்கி 32,588 குழுந்தைகள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் இதுவரை 81
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:27 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
குழந்தைகள் பலி,
வியட்நாம்,
வைரஸ் நோய்
RSS ஆயுதம் ஏந்தி நடத்தும் அணிவகுப்புக்கு போலீஸ் பாதுகாப்புடன் அனுமதி
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்தும் சுதந்திர அணிவகுப்புக்கு தடை ஆனால் RSS ஆயுதம் ஏந்தி நடத்தும் அணிவகுப்புக்கு போலீஸ் பாதுகாப்புடன் அனுமதி
சுதந்திர தினத்தை முன்னிட்டு கேரளாவில் 4 இடத்தில அணிவகுப்பு நடத்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பில் காவல் துறையிடம் அனுமதி கேட்டு இருந்தது .
ஆனால் அதற்கு அனுமதி மறுத்த காவல்துறை .
ஆனால் அதற்கு அனுமதி மறுத்த காவல்துறை .
ஹஸாரேவின் போராட்டத்தில் பங்கில்லை:அமெரிக்க செனட்டர்
புதுடெல்லி:அன்னா ஹஸாரேவின் உண்ணாவிரதப்போராட்டத்தின் பின்னணியில் அமெரிக்கா செயல்படுவதாக காங்கிரஸ் கட்சியின் குற்றச்சாட்டிற்கு அமெரிக்க செனட்டர் ஜான் மெக்கய்ன் மறுப்பு தெரிவித்துள்ளார். ஹஸாரேவின் போராட்டத்தில் அமெரிக்கா தலையிடவோ, தலையிடுவதற்கான எண்ணமோ இல்லை என அவர் கூறினார்.
ஹஸாரேவின் போராட்டம் போன்ற
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:26 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
அமெரிக்கா,
அன்னா ஹஸாரே,
உண்ணாவிரதப்போராட்டம்
19.8.11
நோன்பு கஞ்சிக்கு இலவச அரிசி வழங்காத அரசு அதிகாரிகளை கண்டித்து திருவாரூரில் போராட்டம்
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் சார்பாக திருவாரூரில் நோன்பு கஞ்சிக்கு இலவச அரிசி வழங்காத தமிழக அரசை கண்டித்து
கண்டன ஆர்ப்பாட்டம் கடந்த 17-8-2011 அன்று மாலை 4.00 மணியளவில் மாவட்ட தலைவர் அப்துல் ரஹ்மான் தலைமையில் நடைபெற்றது.இதில் மாவட்ட துணை தலைவர் அன்சாரி முன்நிலை வகித்தார் ஆர்வத்துடன் மக்கள் கலந்து கொண்டு தங்களது கண்டனங்களை
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:31 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
இலவச அரிசி,
கண்டன ஆர்ப்பாட்டம்,
நோன்பு கஞ்சி
ஹிஜாபுக்காக போராடும் மேங்களூர் கல்லூரி மாணவி-ஹதியா
மேங்களூர் ஜெயின் Pu கல்லூரியில் PUC இரெண்டாம் வருடம் படிக்கும் ஹதியா என்ற ஒரு இந்திய முஸ்லிம் மாணவி வகுப்பறையில் ஹிஜாப் அணிய உரிமை மறுக்கப்படுவதை எதிர்த்து போராடி வருகிறார். இவர் தேவைபட்டால் கவர்னர் முதல் ஜனாதிபதி வரை சென்றாவது தனது மத உரிமையை மீட்க திட்டமிட்டுள்ளார்.
"இந்த விஷயத்தில் முன் வைத்த காலை பின் வாங்கும் எந்த எண்ணமும் தமக்கு இல்லை" என்று ஆகஸ்ட் 12 வெள்ளிக்கிழமை அன்று செய்தியாளர்களிடம் ஹதியா திட்டவட்டமாக
அமெரிக்காவிற்கு அச்சுறுத்தல் நார்வே மாதிரி தாக்குதல்களாகும்-ஒபாமா
வாஷிங்டன்:செப்டம்பர் 11 தாக்குதல் போன்ற தாக்குதல்களை விட தற்பொழுது அமெரிக்கா சந்திக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தல் நார்வேயில் நடந்தது போன்ற தனி நபரின் தாக்குதலாகும் என அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா தெரிவித்துள்ளார். அதேவேளையில் அல்காயிதாவிடமிருந்து வரும் தாக்குதல் மிரட்டலை புறந்தள்ளிவிடமுடியாது எனவும் ஒபாமா தெரிவித்துள்ளார்.
உலக வர்த்தக மையம் தாக்கப்பட்ட பத்தாவது ஆண்டு நினைவு தினமான செப்டம்பர் 11-ஆம் தேதி உஸாமாவை கொன்றதற்கு பழிவாங்கும் விதமாக தாக்குதல் நடத்தக்கூடும் என ஒபாமா எச்சரிக்கை விடுத்தார்.
சஞ்சீவ் பட் கைது வாரன்ட், மனிதகுல விரோத அரசு அரசு !!
ஜாம்நகர் : குஜராத் முஸ்லிம் இனப்படுகொலையில் அம்மாநில முதல்வர் நரேந்திரமோடியின் பங்கினைக் குறித்து உச்சநீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்த மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சீவ்பட்டை கைதுச்செய்ய வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
1990-ஆம் ஆண்டு பதிவுச்செய்த வழக்கில் கம்தாலியா தாலுக்கின் செசன்ஸ் நீதிமன்றம் இந்த வாரண்டை பிறப்பித்துள்ளது. போலீஸ் தாக்கிய வழக்கில் ஒருவர் இறந்தது தொடர்பாக சஞ்சீவ் பட் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. உத்தரவு பிறப்பித்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாதை தொடர்ந்து சஞ்சீவ் பட்டிற்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:28 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
குஜராத்,
நரேந்திரமோடி,
முஸ்லிம் இனப்படுகொலை
ராம் லீலா மைதானத்தில் நாளை முதல் அன்னா ஹசாரே உண்ணாவிரதம்
புதுடெல்லி, ஆக. 19- சிறையிலிருந்து ஹசாரே நாளை தான் வெளியே வருவார் என்பதால், டெல்லி ராம் லீலா மைதானத்தில் நாளை முதல்தான் ஹசாரே தமது உண்ணாவிரத போராட்டத்தை தொடங்குவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திகார் சிறையில் அன்னா ஹசாரேவை பரிசோதித்த டாக்டர்கள் குழுவினர் அவரது உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவித்தனர். எனினும் 15 நாட்கள் உண்ணாவிரதம்
18.8.11
விண்வெளியில் முதல் உணவு விடுதி - 2016 இல் வரவிருக்கிறது!
2016 ம் ஆண்டு விண்வெளியில் நட்சத்திர விடுதி ஒன்றை அமைக்கும் திட்டத்தை ரஷ்யா முன்னெடுத்துள்ளது.

அண்ணா ஹசாரே: ஜன் ஜோக்பால் வெர்ஷன் 2.0
அண்ணா ஹசாரேவின் வீரகாவிய காமடி நாடகம் ஆளும் வர்க்கத்திற்கு தற்செயலாக கிடைத்த பொக்கிஷம், இதைபாதுகாக்க அண்ணாவே மறந்தாலும் ஆளும் வர்க்கம் மறக்காது. இங்கிலாந்து கிரிக்கெட் டெஸ்ட் தொடரில் தோல்வி மேல் தோல்வி பெற்று இந்திய அணி சாதனை படைத்து வரும் வேளையில் இந்தியாவின் கிரிக்கெட் ரசிகர்கள் அதாவது படித்த நடுத்தர வர்க்க கனவான்கள் இலண்டனில் நடந்த இளைஞர்களின் கலகத்தைக் கூட கண்டு கொள்ளாமல் இருந்த நேரம். இந்திய அணி
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:29 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
அண்ணா ஹசாரே,
ஊடகங்கள்,
லோக்பால் மசோதா
பயங்கரவாதிகளின் உண்மைக் கதை!
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:28 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
ஆர்.எஸ்.எஸ்,
பயங்கரவாதிகள்,
முஸ்லிம்கள்
காந்திய வாதி நாடகமும் காவி வாதி அரேங்கேற்றமும்?
புதுடெல்லி, ஆக 18 : வலுவான லோக்பால் மசோதாவுக்காக இன்று முதல் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருந்த அன்னா ஹஸாரே இன்று திடீரென அவரது வீட்டில் வைத்து கைதுச் செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே ஹஸாரேவின் போராட்டத்திற்கு போலீஸார் அனுமதி மறுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹஸாரே போராட்டத்தில் ஈடுபடுவதை
ஹஸாரே போராட்டத்தில் ஈடுபடுவதை
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:27 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
அன்னா ஹஸாரே,
காந்திய வாதி,
காவி வாதி,
லோக்பால் மசோதா
இணையதளத்தை அதிகம் உபயோகித்தால் நினைவாற்றலை பாதிக்கும்
நியூயார்க்:இணையதளத்தை அளவுக்கு அதிகமாக உபயோகித்தால் நினைவாற்றல் பாதிப்பிற்கு உள்ளாகும் என ஆய்வில் தெரியவந்துள்ளது. கொலம்பியா பல்கலைக்கழகத்தில் மனோதத்துவ துறையின் துணை பேராசிரியர் பெட்ஸி ஸ்பார்ரவ் மற்றும் அவரது குழுவினர் நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது.
கம்ப்யூட்டரில் ஸேவ்(save) செய்த விபரங்களை நினைவுக்கூர்வதில்
17.8.11
முஸ்லிம்களின் சுதந்திர தின அணிவகுப்பிற்கு தடை; ஆர்.எஸ்.எஸ். டவுசர் பாண்டிகளுக்கு போலிஸ் பாதுகாப்பு
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
5:55 PM
0
கருத்துகள்
லேபிள்கள்:
ஆர்.எஸ்.எஸ்,
சுதந்திர தினஅனிவகுப்பு,
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா
ஹிட்லரின் வெறியை அடக்க பெண் ஹோர்மோனை செலுத்த உலக நாடுகள் ரகசிய திட்டம்.
நாஜி படைத் தலைவரான ஹிட்லர் பயங்கரமான கொலை வெறித்தாக்குதல் மனநிலையில் இருந்தார். ஒரே நேரத்தில் பல ஆயிரம் யூதர்களை விஷ வாயு கூடத்தில் பூட்டி நச்சு வாயுவை பரப்பி கொலை செய்தார்.
அவர் போர் வெறியை ஒடுக்குவதற்கு பிரிட்டன் உள்பட உலக நாடுகள் ரகசிய திட்டம் தீட்டின. பெண்களிடம் மென்மைதன்மை ஏற்படுத்தக்கூடிய ஹோர்மோனை ஹிட்லரின் உணவில் கலந்துவிட வேண்டும் என திட்டம் தீட்டப்பட்டது.
இந்த ஹோர்மோன் பெறும் நபர் மென்மையான அணுகுமுறையை கடைபிடிக்கும் சூழல் ஏற்படும். ஹிட்லரின் சகோதரி பவுலா வோல்ப்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:28 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
உலக நாடுகள்,
நாஜி படை,
போர் வெறி,
ஹிட்லர்
பேஸ்புக்கை கொல்லப்போகிறோம் : ஹேக்கிங் குழுவினர் யூடியூப்பில் சபதம்!
பிரபல பேஸ்புக் சமூகவலைத்தளத்தை, எதிர்வரும் நவம்பர் ஐந்தாம் திகதி, கொன்றழிக்க போவதாக, இனந்தெரியாத ஹேக்கிங் குழு ஒன்று சபதம் எடுத்துள்ளது. யூடியூப் மூலமாக விடுக்கப்பட்ட இச்சபதத்தில்
உங்களுக்கெல்லாம் மிகவும் பிடித்த, நடுத்தர தொலைத்தொடர்பு சேவையான பேஸ்புக் விரைவில் அழியப்பட்டுவிடும். உங்கள் தனிப்பட்ட தகவல்கள் பாதுகாக்கப்பட வேண்டுமானால் நீங்களும் பேஸ்புக்கை அழிக்கும் எமது முயற்சிக்கு
உங்களுக்கெல்லாம் மிகவும் பிடித்த, நடுத்தர தொலைத்தொடர்பு சேவையான பேஸ்புக் விரைவில் அழியப்பட்டுவிடும். உங்கள் தனிப்பட்ட தகவல்கள் பாதுகாக்கப்பட வேண்டுமானால் நீங்களும் பேஸ்புக்கை அழிக்கும் எமது முயற்சிக்கு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)












