பெரும்பணத்தை எதிர்க்கத்துணியாமல், ஆளும் அரசியல் வாதிகளை மட்டுமே குறிவைக்கும் அண்ணா அசாரே ஊழலை ஒழிக்கப்போகிறாராம். ஐ.பி.எல் அல்லது ஒருநாள் கிரிக்கெட் மேட்ச் இல்லை என்பதால் மெழுகுவர்த்தியை தூக்கிக்கொண்டு பகுதிநேரமாக போராடவந்துள்ள மேனாமினுக்கி கூட்டம் நாட்டை மாற்றப்போகிறதாம். நகைச்சுவை மிதமிஞ்சிப்போகிறது!
ஊழலுக்கு அடிப்படை காரணமாக
ஊழலுக்கு அடிப்படை காரணமாக
