2 குழந்தைகளை கொன்ற தாய்க்கு 30 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது. இங்கிலாந்தின் ஸ்டிபோர்டுஷயர் பகுதியை சேர்ந்தவர் லெய்னி (45). இவரது கணவர் மார்ட்டின். இருவரும் கடந்த 5 ஆண்டுகளாக ஸ்பெயினில் வசிக்கின்றனர்.இந்த தம்பதிக்கு டேனியல் என்ற 11 வயது மகனும், ரெபேக்கா என்ற 5 வயது மகளும் இருந்தனர். இந்நிலையில், கடந்த 2010,ம் ஆண்டு டிசம்பரில் மகளை பலாத்காரம் செய்ய முயன்ற வழக்கில் மார்ட்டினை போலீசார் கைது செய்தனர். சிறையிலேயே
7.7.12
35 அமெரிக்க இராணுவ தளங்களை ஒரு சில நிமிடங்களுக்குள் அழித்துவிட முடியும் : ஈரான்
ஈரானை சூழவுள்ள 35 அமெரிக்க இராணுவ தளங்க ளை சில நிமிடங்களுக்குள் முற்றாக தகர்த்துவிடக் கூடிய சக்தி வாய்ந்த ஏவுகணைகளை தாம் கொண் டிருப்பதாக ஈரான் அறிவித்துள்ளதுஈரானின் இராணு வ கட்டளை தளபதி அமீர் அலி ஹஜிஷாதே இது தொடர்பில் நிருபர்களுக்கு தெரிவிக்கையில், ஈரா னை சூழவுள்ள அமெரிக்க இராணுவ தளங்களை ஒரு சில நிமிடங்களுக்குள் எம்மால் முற்றாக அழி த்துவிட முடியும். எனினும் இதுவரை நாம் அந்த அச்
6.7.12
அராபத்தை கொலை செய்தது யார்? உடலை தோண்டி எடுக்க முடிவு
பாலஸ்தீனத்தின் மேற்கு கரையில் உள்ள ரமலாவில் அடக்கம் செய்யப்பட்ட யாசர் அராபத்தின் உடலை மீண்டும் தோண்டியெடுத்து பரிசோதனை செய்ய தயாராக இருப்பதாக பாலஸ்தீன நிர்வாகம் தெரிவித்துள்ளது.பாலஸ்தீன விடுதலைக்காக 40 ஆண்டு காலம் போராடியவர் யாசர் அராபத். இஸ்ரேலிய படைகள் பாலஸ்தீனத்தை முற்றுகையிட்டிருந்த நிலையில் 75 வயதான அராபத்
பாகிஸ்தானில் குரானை அவமதித்தவரை எரித்துக் கொன்ற பொதுமக்கள்
முஸ்லிம்களின் புனித நூல் குரான். பாகிஸ்தானில் இஸ்லாமாபாத் அருகே உள்ள ஒரு ஊரில் குரானை ஒருவர் அவமதித்தார். குரானின் பக்கங்களை கிழித்து தெருவில் வீசினார். இது பற்றிய புகாரின் பேரில் போலீசார் அவரை கைது செய்து லாக் அப்பில் அடைத்து வைத்து இருந்தனர்.இதற்கிடையே குரானை அவமதித்தது பற்றிய தகவல் ஊர் முழுவதும் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. கைதான வாலிபர் போலீஸ் நிலையத்தில் அடைக்கப்பட்டு இருப்பதை அறிந்ததும் ஆயிரக்கணக்கான மக்கள் போலீஸ் நிலையம் முன் திரண்டனர். திடீர் என்று அவர்கள் போலீஸ் நிலையத்தை தாக்கினார்கள்.
ஆக்கிரமித்த பலஸ்தீன் நிலத்தில் இராணுவத் தளம் அமைக்கும் திட்டம்
அல் ஹலீல்: கடந்த புதன்கிழமை (04.07.2012) அல் ஹலீல் பிராந்தியத்தின் தஹேரிய்யா கிராமவாசிகளுக்குச் சொந்தமான நிலப்பரப்பில் இராணுவத்தளம் ஒன்று அமைக்கப்படவுள்ளதாக இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை அறிவித்துள்ளது. பலவந்தமாய் ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீன் மக்களுக்குச் சொந்தமான 2.5 தூனம் (1தூனம் = 1000 சதுர கிலோமீற்றர்கள்) நிலப்பரப்பில் மேற்படி இராணுவத் தளம் அமைக்கப்படுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக
நோட்டோ படைகளை அடித்து நொருக்குவோம்: தலிபானியர்கள் எச்சரிக்கை
பாகிஸ்தானில் நேட்டோ படைகளுக்கான பொருட்களை எடுத்துச் செல்லும் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என தலிபானியர்கள் எச்சரித்துள்ளனர்.இது குறித்து பாகிஸ்தானை சேர்ந்த தலிபான் அமைப்பின் தகவல் தொடர்பாளர் எஷானுல்லா குறிப்பிடுகையில் ஆப்கானிஸ்தானில் உள்ளவர்கள் எங்கள் சகோதரர்களை போன்றவர்கள். அவர்கள் மீது தாக்குதல் நடத்தி வரும் நேட்டோ படைகளுக்கு பொருட்களை வழங்கும் வாகனங்கள், பாகிஸ்தான் வழியாக
ஹேக்கிங் மூலம் கருத்துக்கணிப்பு முடிவுகளை மாற்றுகிறது பிபிசி : குற்றம் சுமத்தும் ஈரான்
ஈரான் மீதான கருத்துகணிப்பு ஒன்றில் வாக்குகளி ன் எண்ணிக்கையை மாற்றுவதற்கான பிபிசி திரு ட்டுத்தனமாக ஹேக்கிங் செய்துள்ளது என ஈரானி ன் தேசிய தொலைக்காட்சி குற்றம் சுமத்தியுள்ளது. ஈரானின் அணுவாயுத திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட கூடியதா, நிறுத்தப்பட வேண்டியதா என ஒரு வாக் கெடுப்பு நடந்தது. இதில் 63% வீதமானோர் உடனடி யாக இத்திட்டம் நிறுத்தப்பட வேண்டுமென வாக்க ளித்தனர். ஐரோப்பிய நாடு
பிரான்ஸ் விமான விபத்து இருதரப்பு தவறுகள்
கடந்த 2009 ம் ஆண்டு பிரேசில் றியோடி ஜெனீ ரோவில் இருந்து புறப்பட்ட பிரான்சிய விமானமா ன ஏயார் பஸ் ஏ 33ஏ – 200 இலக்க விமானம் அத்தி லாந்திக் சமுத்திரத்தில் விழுந்து 220 பேர் பரிதாப மரணமடைந்தது தெரிந்ததே.இந்த விமான விப த்திற்கு காரணங்கள் என்ன என்பது தொடர்பான விசாரணைகள் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் முடிவுக்கு வந்துள்ளன.விமானிகளின் தவறு, தொழில் நுட்ப தவறு ஆகிய இரு விடயங்களும் இந்த விமானம் விபத்தடைய
5.7.12
ஈரான் புதிய ஏவுகணை சோதனை: இஸ்ரேலை தாக்கும் திறன்
இஸ்ரேலை தாக்கும் திறன் படைத்த ஏவுகணை ஒன்றை ஈரான் சோதித்து பார்த்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.ஈரானின் காவிர் பாலைவனத்திலிருந்து ஷஹாப்-3 என்ற ஏவுகணை சோதித்துப் பார்க்கப்பட்டது. ஈரான் இராணுவம் ஒரு வார இராணுவ ஒத்திகையை நிகழ்த்தி வருகிறது. இந்த ஒத்திகை இன்றுடன் நிறைவடைகிறது.ஷஹாப் - 3 ரக ஏவுகணை 2,000 கி.மீ. தூரம்
பாகிஸ்தான் ராணுவத்தினர் 24 பேர் பலி: மன்னிப்பு கோரியது அமெரிக்கா
நேட்டோ படைகள் தாக்குதலால் பாகிஸ்தான் ராணுவத்தினர் 24 பேர் பலியான சம்பவத்துக்கு அமெரிக்கா மன்னிப்பு கோரியது.கடந்த நவம்பர் மாதம் பாகிஸ்தான் பகுதியில் தீவிரவாதிகள் மீது அமெரிக்காவின் நேட்டோ படைகள் நடத்திய தாக்குதலில் 24 பாகிஸ்தான் இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் பாகிஸ்தான் அமெரிக்காவிடையேயான உறவில் பெரும் விரிசலை ஏற்படுத்தியது.மேலும், ஆப்கானிஸ்தானில் உள்ள நேட்டோ
வெளிநாடு வாழ் இந்தியர்கள் செலுத்தும் பணத்துக்கு சேவை வரி இல்லை: பிரதமர் கூறியதாக உம்மன் சாண்டி!
புதுடெல்லி:அண்மையில் ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களிலும், இமெயில்கள் மூலமாகவும் வெளிநாடு வாழ் இந்தியர்கள்(என்.ஆர்.ஐ) இந்திய வங்கிகளில் செலுத்தும் தொகைக்கு சேவை வரி விதிக்கப்படுவதாகவும், அதன் மதிப்பு 12.36 சதவீதமாக இருக்கும் என்றும் செய்தி பரவியது. இதனால் என்.ஆர்.ஐக்கள் கவலையுற்றனர்.இந்தியாவில் உரிய வாய்ப்புகள் இல்லாமல் குடும்பத்தினரையும், சொந்த தேசத்தையும் பிரிந்து வளைகுடா நாடுகளில் நெருக்கடிகளுக்கு மத்தியில் வேலைப்பார்க்கும்
ரஷ்யாவில் 1104 மீட்டர் நீளத்தில் உலகத்திலேயே மிக நீளமான பாலம்.
ரஷியாவில் விலாடி வோஸ்டாக் நகரையும் ருஸ்கி தீவையும் இணைக்கும் வகையில் மிக நீளமான பாலம் கட்டப்பட்டுள்ளது. இது 1,104 மீட்டர். அதாவது 3622 அடி நீளம் கொண்டது. இந்த பாலம் ரூ. 1 லட்சத்து 10 ஆயிரம் கோடி செலவில் கேபிள்கள் (கம்பி வடம்) மூலம் கட்டப்பட்டுள்ளது.ருஸ்கி தீவில் வருகிற செப்டம்பர் மாதம் ஆசிய- பசிபிக் பொருளாதாரம் ஒத்துழைப்பு மாநாடு நடைபெற உள்ளது. அதைத் தொடர்ந்து
4.7.12
யாசர் அரபாத் கொல்லப்பட்டாரா? வெளிவரும் அதிர்ச்சித் தகவல்கள்
பாலஸ்தீனத் தலைவர் யாஸர் அரபாத் விஷம் வை த்து கொல்லப்பட்டிருக்கலாம் என்ற அதிர்ச்சித் தகவ ல் வெளியாகி உள்ளது. பாலஸ்தீனத் தலைவராக இ ருந்தவர் யாஸர் அரபாத். இவர் 2004 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டின் மருத்துவமனை ஒன்றில் மரண ம் அடைந்தார். அவர் இறந்தவுடன் அவர் கொல்லப் பட்டிருக்க கூடும் என பலர் சந்தேகித்தனர. ஆனால் பாலஸ்தீன அரசு வெளியி ட்ட அறிக்கையில் அவர் இயற்கை மரணம் அடைந்ததாக தெரிவித்ததையடுத் து அந்த சந்தேகத்திற்கு
முர்ஸிக்கு காத்திருக்கும் கடுமையான சவால்கள்!
கெய்ரோ:ஆட்சியில் அமர்ந்தாலும், எகிப்தில் முதன் முதலாக பெரும்பான்மை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபரான முஹம்மது முர்ஸிக்கு கடுமையான சவால்கள் காத்திருக்கின்றன. அவை1.தேசிய நல்லிணக்கம்:2-வது கட்ட தேர்தலில் ஷஃபீக்கை விட அதிக வாக்குகளை முர்ஸி பெற்றிருந்தாலும் 12 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இன்னமும் முபாரக்கின் ஆட்சி காலத்தின்
துருக்கியுடன் போருக்கு தயாரில்லை பஸருல் ஆஸாத்
துருக்கிய யுத்த விமானங்கள் ஆறு தற்போது சிரி யாவின் எல்லைக்கு அருகாமையில் பறந்தபடி உள் ளன, கடந்த வெள்ளியே விமான எதிர்ப்பு ஏவுகணை கள் எல்லைப் பகுதிக்குள் நகர்த்தப்பட்டுவிட்டன.இ ந்த நிலையில் எந்த நேரமும் போர் வெடித்துவிடலா ம் என்ற பதட்டம் இரு பகுதிகளிலும் நிலவிக் கொண் டிருக்கிறது.சற்று முன்னர் சிரியாவின் தலைநகரில் இருந்து தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த சிரிய அதிபர் ஆஸாட் துருக்கியுடன் தாம் போரிட விரும்ப வில்லை என்று தெரிவித்துள்ளார்.மேலும்
சீன விமானத்தை கடத்த முயன்ற பயங்கரவாதிகள் இருவர் மரணம்
பயங்கரவாதிகள் இரண்டு பேர், சிகிச்சை பலனின்றி இறந்தனர்.. இங்குள்ள மக்கள் சிலர், தனி நாடு கோரி வருகின்றனர். தனி நாடு கோருபவர்கள், அண்டை நாடுகளில் பதுங்கிக் கொண்டு, சீனாவில் குண்டு வெடிப்பு போன்ற நாச வேலைகளை செய்து வருகின்றனர்.கடந்த மாதம் 29ம் தேதி, சின்ஜியாங் மாகாணத்தில், ஹோட்டன் என்ற இடத்திலிருந்து, உர்ம்குய் பகுதிக்கு, "டியான்ஜின்' ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டது.புறப்பட்ட 10 நிமிடம் கழித்து, விமானத்தில் இருந்த ஆறு பேர், பைலட்டை
பிரணாப் முகர்ஜியின் வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது
குடியரசுத் தலைவர் வேட்பாளராக பிரணாப் முகர்ஜி போட்டியிடக் கூடாது என சங்மா விடுத்த கோரிக் கையை தேர்தல் அதிகாரி அக்னிஹோத்ரி நிராகரித் துள்ளார். இதன் மூலம் பிரணாப்பின் தேர்தல் வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.குடியரசுத் தலை வர் வேட்பாளராக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி சார்பில் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தார் பிர ணாப் முகர்ஜி. எனினும் அவர் இந்தியப் புள்ளியியல் துறையில் ஆதாயம் பெரும் முக்கியப் பொறுப்பில் இருப்பதாகவும், அதனால்
தெற்கு ரயில்வேயில் மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு
தெற்கு ரயில்வேயில் சிறப்பு நியமன ஒதுக்கீட்டின் படி காலியாக உள்ள 3% மாற்றுத்திறனாளிகளுக்கா ன காலியிடம் நிரப்பப்பட உள்ளது. சுமார் 195 காலி ப்பணியிடங்களுக்கு தகுதி வாய்ந்தவர்களிடம் இரு ந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய கடை சி நாள் ஆகஸ்ட் 1மேலும் விவரங்களை அறிந்து கொள்ளhttp://www.sr.indianrailways.gov.in/ இணையதள த்தைப் பார்க்கவும்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)



















