வளைகுடா நாடுகளில் கடுமையான குளிர் நிலவி வருகிறது. இதனையொட்டி குளிரை தணிக்கும் முயற்சியில் ஈடுபட்ட 4 இந்தியர்கள் மரணமடைந்தனர். கேரள மாநிலத்தை சேர்ந்த 4 நபர்கள் பஹ்ரைனில் ஒரே அறையில் வசித்து வருகின்றனர். இரவு தூங்குவதற்கு முன்னர் காலி பெயின்ட் டிரம்மில் மரத்துண்டுகளை தீவைத்து தூங்கியுள்ளனர். மறுநாள் அவர்கள் வேலைக்கு வராததால் சென்று பார்த்தபோது மரணமடைந்தது தெரியவந்தது. பெயிண்ட் டிரம்மில் தீ பற்ற வைத்ததால் ஏற்பட்ட விஷவாயு தாக்கி அவர்கள்
24.1.12
பாபா ராம்தேவ் ஒரு கொள்ளைக்காரர் - திக்விஜய் சிங் தாக்கு
பாபா ராம்தேவ், கொள்ளைக்கூட்டத்தைச் சேர்ந்த ஒருவர் ஆ வார்.கறுப்புப் பணத்தை வெள்ளையாக மாற்ற கமிஷன் பெற் றவர்.அமலாக்கத்துறை விசாரணை அவர் மீது நடைபெற்று வருகிறது.ஸ்காட்லாந்தில் இருந்து தீவு ஒன்றை வாங்குவத ற்கு அவருக்கு எங்கிருந்து பணம் வந்தது? என்று காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங் கேள்வி எழுப்பியுள்ளார்.அவர் மேலு ம் காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல் காந்தியின் விகாஸ் நக
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
3:57 PM
0
கருத்துகள்
லேபிள்கள்:
கொள்ளைக்காரர்,
திக்விஜய் சிங்,
பாபா ராம்தேவ்
திருச்சி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்ற நடவடிக்கை
| இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் திருச்சி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றும் முதற்கட்டமாக 10,500 அடி நீளத்துக்கு ஓடுதளம் அமைக்கப்படும் என்று திருச்சி விமான நிலைய விரிவாக்க ஆலோசனைக்குழுத் தலைவர் எம்.பி. குமார் தெரிவித்துள்ளார்.திருச்சி விமான நிலையத்துக்கு இலங்கை, சிங்கப்பூர், அரபு நாடுகளில் இருந்து தினந்தோறும் விமானங்கள் வந்து செல்லும் நிலையில் 8,000 அடி நீளம் மட்டுமே ஓடுதளம் |
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:30 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
சர்வதேச தரம்,
திருச்சி விமான நிலையம்
பதவி விலகிய ஏமன் அதிபர் மக்களிடம் மன்னிப்பு கேட்டார்
ஏமன் நாட்டின் அதிபராக அலிஅப்துல்லா சலே கடந்த 33 ஆண்டுகளாக பதவி வகித்து வந்தார். அவரது ஆட்சிக்கு எதிராக அந் நாட்டு மக்கள் 11 மாதங்களாக போராட்டத்தி ல் ஈடுபட்டனர். அதை தொடர்ந்து நடந்த ராணுவ தாக்குத லில் ஆயிரக்கணக்கான பொது மக்கள் பலியானார்கள். எ னவே போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர அமெரிக் கா மற்றும் வளைகுடா நாடுகள் தீவிர முயற்சி கொண்ட ன.அதையடுத்து அதிபர் பதவியில் இருந்து சலே
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:29 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
அலிஅப்துல்லா சலே,
ஏமன் அதிபர்,
மன்னிப்பு கேட்டார்
900 மில்லியன் டாலர்கள் கொடுத்து ரஷ்யாவிடம் இருந்து நீர்மூழ்கி கப்பலை வாங்கியது இந்தியா.
ரஷியாவின் நெர்பா ரக அணு ஆயுத நீர்மூழ்கி கப்பலை, இந்திய கடற்படை 10 வருட குத்தகைக்கு எடுத்துள்ளது. இந்த கப்பலிற்கு மொத்த குத்தகை தொகையாக 900 மில்லியன் டாலர்கள் கொடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.கடந்த மாதம் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. இன்று ரஷ்யாவில் நடைபெற்ற விழாவில் இந்தியாவின் ரஷ்ய தூதர் அஜய் மல்கோத்ரா கலந்து கொண்டார். அவரிடம் நெர்பா ரக அணு ஆயுத நீர்மூழ்கி
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:29 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
இந்தியா,
நீர்மூழ்கி கப்பல்,
ரஸ்யா
இராணுவ வீரர்களை சுட்டு வீழ்த்தும் தலிபான்கள் - வீடியோ வெளியீடு
தலிபான்போராளிகள்12பேரைகைபர்மாவட்டத்தில்வை த்துபாகிஸ்தான்இராணுவத்தினர்கொன்றமைக்குபழிவா ங்கும்நடவடிக்கையாகஅந்தஇராணுவத்தினரின்துணை வீரர்கள்15பேரைசுட்டுக்கொல்லும்கொடூரவீடியோகாட் சிகள்வெளியிட்டுள்ளனர்அவர்கள்.(வீடியோகாட்சிகள் அனைவருக்கும் உகந்ததல்ல) இராணு வ வீரர்களின் க ண்களை கட்டி வைத்து அவர்களை பின் னால்சுட்டுத்தள் ளும்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:28 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
இராணுவ வீரர்கள்,
சுட்டுகொளை,
தலிபான்கள்
அதிகாரத்தை ஜனாதிபதியின் கையில் ஒப்படைக்க சிரிய அதிபர் மறுப்பு
சிரியாவில் நடைபெறும் உள்நாட்டு போர் குறித்து சென் ற வாரம் கருத்து வெளியிட்ட அரபுலீக் சிரிய அதிபர் தன து நாட்டை கொண்டு நடாத்தும் வலுவை இழந்துவிட்டா ர் என்றும் அங்கு ஆயுதக்குழுக்களின் பரவல் வேகமாக அதிகரித்துவிட்டதாகவும் தெரிவித்திருந்தது. இதைத் தொடர்ந்து எகிப்திய தலைநகர் கெய்ரோவில் கூடிய அர புலீக் வெளிநாட்டு அமைச்சர்கள் குழுவினர் புதிய திட்ட மொன்றை தயாரித்து வழங்கியிருந்தனர்.
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:28 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
சிரியா,
பஸார் அல் ஆஸாத்,
ஜனாதிபதி
இந்துக் கடவுள்களின் படம் போட்ட தரைவிரிப்பை வாபஸ் வாங்கியது ஜெர்மன் நிறுவனம்.
இந்துக்கள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, சாமி படம் போட்ட யோகாசன தரைவிரிப்புகளை ஜெர்மனி நிறுவனம் வாபஸ் பெற்றது. ஜெர்மனியின் விக்கன்ஸ்பக் நகரை சேர்ந்த நிறுவனம் ‘யோகிஸ்டர்’. யோகாசனம் செய்யும்போது அணியும் பேன்ட், சட்டை, அமர்ந்து யோகா செய்வதற்கான தரைவிரிப்பு, தியானம் செய்வதற்கான டைமர் கடிகாரம், ஆயுர்வேத டீ, தியான சிடிக்கள் உள்பட பல்வேறு பொருட்களை ஆன்லைன் மூலமாக விற்று வருகிறது. உட்காரும்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:28 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
இந்துக் கடவுள்,
தரைவிரிப்பு,
ஜெர்மனி
23.1.12
161 வெளிநாட்டு இஸ்லாமிய மத போதகர்களை இலங்கையிலிருந்து வெளியேறுமாறு உத்தரவு
இலங்கைக்கு சமூகமளித்த 161 வெளிநாட்டு இஸ்லாமி ய மத போதகர்களை உடனடியாக நாட்டிலிருந்து வெளி யேறுமாறு இலங்கைகுடிவரவு, குடியகழ்வு திணைக்கள கட்டுப்பாட்டாளர் சூலாநந்த பெரேரா உத்தரவிட்ட விவ காரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா, பங்களா தேஷ், பாகிஸ்தான் மற்றும் அரபு நாடுகளை சேர்ந்த குறி த்த மத போதகர்கள் தப்லீக் ஜமா அத் எனும் இயக்கத்தை சேர்ந்தவர்கள் எனவும், இவர்களின் அலுவலகமொன்று கொழும்பு கொட்டாஞ்சேனையில் இயங்கி
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:30 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
இலங்கை,
இஸ்லாமிய மத போதகர்கள்,
வெளியேற உத்தரவு
சல்மான் ருஷ்டிக்கு பொய் கூறியதா ராஜஸ்தான் காவற்துறை?!
தன்னை கொல்ல மும்பை நிழல் உலக தாதாக்கள் ச தித்திட்டம் தீட்டியுள்ளதாக ராஜஸ்தான் பொலிஸார் பொய் சொல்லியிருக்கலாம் என எழுத்தாளர் சல்மா ன் ருஷ்டி குற்றம் சுமத்தியுள்ளார். தனது டுவிட்டர் வலைப்பக்கத்தில் இது தொடர்பில் தெரிவிக்கையில் , ஜெய்ப்பூர் இலக்கிய விழாவில் நான் கலந்துகொள் ள கூடாது என்பதற்காகவும், தனது வரவை எப்படியா து தடுத்துவிடவேண்டும்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:29 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
காவற்துறை,
சல்மான் ருஷ்டி,
ராஜஸ்தான்
இஸ்ரேல், ஈரானை தாக்கினால் உலகப்போர் மூளும்.பிரான்ஸ் ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோசி
இஸ்ரேல் ஈரானைத் தாக்கினால் மத்தியக் கிழக்கு நாடுகளில் ஏற்படும் போரை யாராலும் தடுக்க இயலாது என்று பிரான்ஸ் ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோசி தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி சர்கோசியை பிரான்சின் உயரதிகாரிகள் சந்தித்து பேசினர். அப்போது ஆப்கானிஸ்தானில் கொல்லப்பட்ட நான்கு இராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.அப்போது சர்கோசிபேசுகையில், தமது வீரர்களுக்குப் பாதுகாப்பு இல்லாத
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:29 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
இஸ்ரேல்,
ஈரான்,
நிக்கோலஸ் சர்கோசி,
பிரான்ஸ்
காவி கும்பல்களால் மூத்த பத்திரிக்கையாளர்களின் உயிருக்கு ஆபத்து!
சங்கப்பரிவார கும்பல்கள் தங்களது கொள்கைகளை பரப்பவும் இந்து ராஷ்டிரா என்ற கிரிமினல் அஜ்ன்டாவை ஏற்படுத்துவதற்கும் பெரும்பாலான நிகழ்ச்சிகளில் இந்து மத குருவான சுவாமி விவேகானந்தரின் பெயரை உபயோகப்படுத்தி வருகிறது.ஆனால் விவேகானந்திரின் போதனைகளும் சங்கப்பரிவார கும்பல்களின் செயல்பாடுகளுக்கும் எண்ணற்ற முரண்பாடுகள் இருக்கின்றன
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:29 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
உயிருக்கு ஆபத்து,
காவி கும்பல்கல்,
பத்திரிக்கையாளர்
சசிகலாவின் சகோதரர் திவாகரனுக்கு காவற்துறை வலைவீச்சு?!
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் முன்னாள் தோழி சசிக லாவின் தம்பி திவாகரன் மீது வீடு இடிப்பு புகார் அளிக்கப்பட்டுள் ளதால்அவர் எந்நேரத்திலும் காவற்துறையினரால் கைது செய்ய ப்படலாம் எனும் நிலை ஏற்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் அருகே கஸ்தூரி என்பவர் வழங்கிய புகாரின் அடி ப்படையில் திவாகரன் மீது சொத்துக்கு சேதம் விளைவித்தல் மற் றும் கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.இதையடுத்து திவாகரனை கைது செய்வத ற்காக பொலிஸார் அவரது சுந்தரகோட்டை வீடு உள்ளிட்ட பல
உலகப் புகழ் பெற்ற கோடக் நிறுவனம் திவால்
உலகப் புகழ் பெற்ற கோடக்(Kotak) புகைப்படக் கருவி நிறுவனம் தொடர்ந்து நஷ்டத்தைச் சந்தித்து வருவதால் திவால் நோட்டீஸ் சமர்ப்பித்துள்ளது.அமெரிக்காவின் கோடக் நிறுவனம் புகைப்படக் கருவி(Camera) மற்றும் படச் சுருள்(Film Role) ஆகியவற்றில் உலகப் புகழ் பெற்றது.நூறாண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த இந்த நிறுவனம் மோசமான நிர்வாகம், போட்டியாளர்களைச் சமாளிக்க முடியாதது போன்ற காரணங்களால், கடந்த 2003ம் ஆண்டு
ஜெர்மனியில் ஒரே இடத்தில் முப்பதுக்கும் மேற்பட்ட வாகனங்கள் மோதி பெரும் விபத்து.
ஜேர்மனியில் சுமார் முப்பதுக்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் பெரும் விபத்து ஏற்பட்டது.இந்த விபத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. இருவர் மட்டும் படுகாயமுற்றனர், 13 பேருக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டன.வடக்கு ஜேர்மனியில் க்ளோப்பன்பெர்க் என்ற நகரத்தின் அருகே உள்ள A1 நெடுஞ்சாலையில் இந்த விபத்து ஏற்பட்டது.முதலில் இரண்டு வண்டிகள் நேருக்கு
அதிகரிக்கும் சட்டவிரோத கருக்கலைப்புக்கள்
உலக அளவில் நடக்கும் அனைத்துவகையான கருக்க லைப்புகளிலும் சரிபாதியானவை முறையான மருத்து வக் கண்காணிப்பு இல்லாத பாதுகாப்பற்ற கருக்கலைப் புக்கள் என்று உலக சுகாதார நிறுவனத்தின் புதிய அறிக் கை ஒன்று தெரிவிக்கிறது.இப்படியான பாதுகாப்பற்ற கருக்கலைப்புக்களில் பெரும்பாலனவை ஆப்ரிக்கா ம ற்றும் ஆசிய கண்டங்களைச்சேர்ந்த வளர்ந்துவரும் நா டுகளில்
22.1.12
சென்னையில் முஸ்லிம் கிறிஸ்துவ விவாதம் நேரடி ஒளிபரப்பு , GPRS முதல் broadband வரை!
இன்ஷா அல்லாஹ் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுகிழ மை(21-1-2012) (22-1-2012) ஆகிய தேதிகளில் தமிழ்நாடு தவ் ஹீத் ஜமா அத் தலைவரும் மார்க்க அறிஞரும் பிரச்சாரகருமான p ஜைனுல் ஆபிதீன் அவர்கள் த லைமையில் ஒரு குழுவும் சாக்க்ஷி அப்பாலஜிடிக் நெட் ஒ ர்க் பிரபல கிருஸ்துவ மதபோதகரும் மிகப்பெரும் கிருஸ்துவ மத பிரச்சாரகருமான ஜெர்ரிதாமஸ் அவர்க ளின் தலைமையில் ஒரு குழுவிற்கும் இடையில் பேச்சுவார்த்தை விவாதஒப் பந்தத்தின் அடிப்படையில் சென்னை
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:32 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
சென்னை,
முஸ்லிம் கிறிஸ்துவ விவாதம்
மசூதி சுவரில் மலம் பூசல்: மதுரையில் பரபரப்பு!
மதுரை அருகே கீழமாத்தூர் கிராமத்திலுள்ள ஒரு மசூதியின் சுவற்றில் மலம் பூசப்பட்டு, முஸ்லிம்களைக் கொச்சைப்படுத்தும் வாசகங்கள் எழுதப்பட்டுள்ளதைத் தொடர்ந்து அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.மதுரையிலுள்ள மேலக்கால் அருகே உள்ளது கீழமாத்தூர் கிராமம். இங்கு தேவர் சமூகத்தைச் சேர்ந்த மறவர்களும், முஸ்லிம்கள் 150 குடும்பங்களும், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த சிலரும் வசித்து
ஜெய்ப்பூரின் இலக்கிய விழாவில் ருஷ்டியின் சாத்தானின் கவிதைகள் வாசிக்கப்பட்டதால் சலசலப்பு
சர்ச்சைக்குரிய ஆங்கில நாவலாசிரியர் சல்மான் ருஷ்டி, பாதுகாப்பு காரணங்களால்ஜெய்ப்பூரில் ந டைபெற்று வரும் சர்வதேச இலக்கிய விழாவில் , கலந்து கொள்ள மறுத்திருந்தார். இந்நிலையில் இன்று நடைபெற்ற இலக்கிய விழாவில் கலந்து கொண்ட இலக்கியவாதிகள் ஹரி குன்ஸுரு மற் றும் அமிதவ் குமார் ஆகியோர் சல்மான் ருஷ்டிக் கு வலுத்த
கோடிக்கணக்கில் அச்சடிக்கப்பட்ட ரூ.500, ரூ.1,000 கள்ள நோட்டுகள் புழக்கம்: தமிழகம் முழுவதும் உஷார் நடவடிக்கை
சென்னை, ஜன. 22 சமீபத்தில் தலைநகர் டெல்லியி ல் ரூ.6 கோடி மதிப்புள்ள கள்ள நோட்டுகள் பறிமுத ல் செய்யப்பட்டன.மேலும் வங்காளதேசம் வழியாக இந்தியாவுக்குள் கள்ள ரூபாய் நோட்டுகள் ஊடுருவி இருக்கும் அதிர்ச்சி தகவல் சமீபத்தில் வெளியானது. இதைத்தொடர்ந்து, கள்ள நோட்டு கும்பலை பிடிக்க தேசிய புலனாய்வு அமைப்பை சேர்ந்த அதிகாரிகள்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:29 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
இந்தியா,
உஷார் நடவடிக்கை,
கள்ள நோட்டு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)



















