தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

11.1.12

இந்துக்கடவுள் விநாயகரைக் குறிக்கும் யானை சிலைகளை மூடுவதா? தேர்தல் கமிஷனுக்கு கண்டனம்.

உத்தரபிரதேச சட்டசபை தேர்தலையொட்டி, அந்த மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள முதல்வர் மாயாவதி மற்றும் அவரது கட்சி சின்னமான யானை சிலைகளை மூடி வைக்க தேர்தல் ஆணையம் கடந்த சனிக்கிழமை உத்தரவிட்டது. சிலைகளை மூடும் பணி மந்தமாக நடந்ததால், நாளை மாலை 5 மணிக்குள் சிலைகளை மூட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் நேற்று கெடு விதித்தது. இதையடுத்து லக்னோ மற்றும் நொய்டாவில் அமைக்கப்பட்டுள்ள சிலைகளை மூடும் பணியை அரசு ஊழியர்கள் தீவிரமாக

40 வயதிலும் ஆரோக்கியமாக இருக்கலாம்

40 வயதை தொட்டுவிட்டாலே மனித வாழ்க்கையில் பல உட ல் உபாதைகள் எட்டி பார்க்க தொடங்கிவிடும்.ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், உடல் பருமன், மூட்டு வலி என பல பிரச்ச னைகளின் தொடக்கம் இந்த 40 வயதுதான்.  இவ்வாறு 40 வய தில் பிரச்சனைகளை சந்திப்பதோ அல்லது எவ்வித உபாதை யும் இல்லாமல் ஆரோக்கியமாக இருப்பதோ , உங்களது 20 வ யதுகளில் நீங்கள் என்ன மாதிரியான உணவுகளை சாப்பிட்டீ ர்களோ, எந்த மாதிரியான வாழ்க்கை முறையை

360 மணி நேரத்தில் 30 மாடிக் கட்டிடத்தை கட்டி சீனா சாதனை


ஜனத்தொகையையும், வளங்களையும் வைத்து வேகமாக முன் னேறி வருகிறது. வெறுமனே 360 மணி நேரத்தில் அதாவது 15தி னங்களில் 30 அடுக்கு மாடிக் கட்டிடமொன்றைக் கட்டி சாதனை படைத்துள்ளது. சீனாவில் உள்ள போட் குறூப் என்ற நிறுவனமே இந்தக் கட்டிடத்தைக் கட்டியுள்ளது. சீனாவின் தென் மேற்கு பகு தியில் உள்ள கூனான் மாநிலத்தில் வைத்து சீன விஞ்ஞானிகள் இந்த சாதனையை நிறைவேற்றிக் காட்டி உலகை அதிசயிக்க வைத்துள்ளார்கள். நத்தார் தினத்திற்கு

10.1.12

சல்மான் ருஷ்டி இந்தியாவுக்குள் அனுமதிக்க கூடாது: தாரூல் உலூம் தேவ்பந்த்

ஆங்கில எழுத்தாளர் சல்மான் ருஷ்டியை இந்தியாவுக் குள் அனுமதிக்க தாரூல் உலூம் தேவ்பந்த் எதிர்ப்புதெ ரிவித்துள்ளது.ஜெயப்பூரில் நடக்கும் இலக்கிய விழாவி ல் சல்மான் ருஷ்டி கலந்து கொள்ளவிருக்கிறார்.ஆனா ல் அவரது விசாவை ரத்து செய்யுமாறு தாரூல் உலூம் தேவ்பந்த் , பிரதமர் மற்றும் சோனியா காந்திக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

இஸ்ரேல் நாடு இனவெறி பிடித்த நாடு. கனடாவின் கியூபெக் மாகாணத் தலைவர்


இஸ்ரேல் நாடு இனவெறி பிடித்த நாடு, அந்த நாடு இருக்கவே கூடாது என்று பேசிய கனடாவின் கியூபெக் மாகாணத் தலைவருக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர், இஸ்ரேலில் தயாரிக்கப்பட்ட காலணிகளைப் மொண்ட்ரியலில் உள்ள ஒரு கடை புறக்கணிப்பதை ஆதரித்துப் பேசினார். இந்த நிகழ்ச்சியை நடத்தியகெண்ட்ரோன் ஆமோதித்து தெரிவித்த

2011-ல் உலகம் முழுவதும் 103 பத்திரிகையாளர்கள் கொலை

வியன்னா, ஜன. 10-  உலகம் முழுவதும் 2011 ஆண்டு 103 பத்திரி கையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக மெக்ஸி கோ நாட்டில் 10 பலியாகியுள்ளனர் என்று ஐ.பி.ஐ அதிர்ச்சி தக வலை வெளியிட்டுள்ளது. பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தான் இடம் பெற்றுள் ளது.வியன்னாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இன்டர்நேசனல் பிரஸ் இன்ஸ்டிடியூட், பத்திரிகையாளர்கள்கு றித்த விபரங்களை சேகரித்து

ரகசிய இடத்தில் யுரேனியத்தை செறிவூட்டத் துவங்கியது ஈரான்!


ஈரானின் அணு உற்பத்திக்கு அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்நிலையில் அணு உற்பத்தியை தடுக்க அமெரிக்கா மற்றும் மேலை நாடுகள் அணு உலையை குண்டு வீசி தகர்க்கலாம் என்ற அச்ச உணர்வு ஈரானுக்கு ஏற்பட்டுள்ளது.எனவே, வடகிழக்கு பகுதியில் உள்ள  மலைப்பகுதி ஒன்றில் 300 அடி ஆழத்தில் கட்டப்பட்டுள்ள பாதாளஅறையில் வைத்து யுரேனியம் செறிவூட்டப்பட்டு அணு உற்பத்தி செய்கிறது.

பாலியல் குற்றச்சாட்டு - மலேசியா அன்வர் இப்ராஹிம் விடுதலை


மலேசியாவில் நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கக் கூடியதாக கருதப்படும் தீர்ப்பு ஒன்றினை அந்நாட்டு உயர்நீதிமன்றம் இன்று அளித்துள்ளது.மலேஷியாவின் எதிர்க்கட்சி தலைவரும், அந்நாட்டின் முன்னாள் துணைப்பிரதமருமான அன்வர் இப்ராஹிம் மீது கடந்த 1990-ம் ஆண்டு பாலியல் குற்றம் சாட்டப்பட்டது.பின்னர் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். நீண்ட நாட்களாக நடந்த

கறுப்பு பணம் வைத்திருப்போர் பட்டியல் வெளியில் கசியவிடாது தடுக்க தீவிர நடவடிக்கை

வெளிநாடுகளில் கறுப்பு பணம் வைத்திருக்கும் இந்தியர்க ளின் பெயர் பட்டியலைவருமான வரித்துறையிடமிருந்து, குற்ற புலனாய்வு இயக்குனரகம் மற்றும் மாநில வருமான வரித்துறை பிரிவுகள் உள்ளிட்ட விசாரணை அமைப்புக்கள் கேட்டு வருகின்றன.இந்நிலையில் இப் பட்டியலை, வரி வ சூலுக்காகவோ அல்லது வரி ஏய்ப்பு தொடர்பான குற்றச்சா ட்டுக்களுக்காக மாத்திரமே பயன்படுத்த வேண்டும்.வேறு தேவைக்காக

இனி தேர்தல்களில் வெளிநாட்டு இந்தியர்களும் வாக்களிக்கலாம் : பிரதமர்

இந்தியாவில் இனி நடைபெறும் அனைத்து வகையான தேர்தல் களிலும்,வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் வாக்களிக்க லாம் என பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்துள்ளார். இதையடு த்து, விரைவில் நடைபெறவுள்ள இந்திய வடக்கு ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல்களில் அந்தந்த மாநிலங்களை சேர்ந்த வெ ளிநாட்டு வாழ் இந்தியர்கள் வாக்களிக்க முடியும் நிலை தோன் றியுள்ளது.வாக்களிக்க விரும்புவோர் முதலில் தங்களது பெயர் களை தேர்தல் ஆணையத்திடம் பதிவு செய்து

10 வயதுச் சிறுவன் கடத்தல்: தொடரும் இஸ்ரேலிய அராஜகம்


கடந்த சனிக்கிழமை (07.01.2012) இரவு பலஸ்தீனிலுள்ள யபாத் கிராமத்தைச் சுற்றிவளைத்துத் தாக்குதல் நடாத்திய இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை, தேடுதல் வேட்டை என்ற பெயரில் பலஸ்தீனரின் வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து பல்வேறு அடாவடித்தனங்கள் செய்துள்ளது.மேற்படி ஊர் மக்களைப் பயமுறுத்தி அச்சுறுத்துமுகமாக தாலிப் இப்றாஹீம் அபூபக்கர் எனும் 10 வயதுச்சிறுவனை பெற்றோரின் கதறலையோமன்றாட் டத்தையோ

தி.நகரில் சீல் வைத்த கடைகளை தற்காலிகமாக திறக்க சுப்ரீம் கோர்ட் அனுமதி


சென்னையில் விதிமுறை மீறி கட்டப்பட்டதாக சீல் வைக்கப்பட்டுள்ள கடைகளை தற்காலிகமாக வியா பாரத்திற்காக 6 வாரங்களுக்குத் திறக்கலாம் என உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.தி யாகராயநகரில், விதிமுறை மீறி கட்டப்பட்டுள்ள 26 வ ணிக வளாகங்களுக்கு கடந்த அக்டோபர் 30 ம் தேதி சிஎம்டிஏவும்,

9.1.12

விடியலை தேடி தொடரும் சிரியா மக்கள் எழுச்சி போராட்டம் : ஒரு வரலாற்று பார்வை

2011ம் ஆண்டின் மிக அதிகமாக பகிரப்பட்ட செய்திகளில் முக்கியமானதாக சிரியாவின் மக்கள் எழுச்சி மாறியுள்ளது . இன்னமும் கலவரங்களுடன் 2012 இலும் இது தொடர்கிற து.அரபு மொழி பேசும் சுன்னி முஸ்லிம் மக்களை அதிகள வு கொண்ட சிரிய பேரரசு 1936 ஆம் ஆண்டு பிரான்சிடம் இ ருந்து மக்கள் ஆணை மூலம் விடுதலை பெற்றது.இதைய டுத்து 1967 இல் இசுரேல் போரிட்டு சிரியாவின் கோகான் மேடுகளை கைப்பற்றியது.

தவறான கருத்துக்களை பரப்பும் பேஸ்புக்கை பயன்படுத்துவது இஸ்லாத்திற்கு எதிரானது


டெஹ்ரான்:ஈரானில் மூத்த இமாம்களிடம் சமூக பிரச்சனைகள் குறித்து கேட்கப்படுவதும் மேலும் இந்த பிரச்சைனகள் இஸ்லாமிய சித்தாந்தகளோடு ஒத்துப்போகிறதா என்றும் பார்க்கப்படுவது இயல்பானதே. இதன் அடிப்படையில் பேஸ்புக் பயன்பாடு பற்றி மூத்த இமாமான ஆயத்துல்லா லோது புல்லாவிடம்

"லவ் ஜிஹாத்" என்னும் வதந்தியை பரப்புவது ஹிந்துத்துவ இணையதளங்களே!


எந்த ஒரு அடிப்படை ஆதாரமும் இல்லாத பொய் வதந்தியான "லவ் ஜிஹாத்" என்னும் பிரச்சாரத்தை இந்துத்துவ இணையதளங்கே பரப்பி வருவதாக

முஸ்லிம்களை தாக்குவதற்கு ஹிந்தத்துவா இளைஞர்களுக்கு பயிற்சி


ஆந்திர மாநிலத்தில் நடைபெற்று வரும் தெலுங்கான விவகாரத்திற்கு மத்தியில் நன்கு திட்டமிடப்பட்டு நேர்தியான முறையில் தொடர்ந்து முஸ்லிம் இளைஞர்கள் தாக்கப்பட்டு வருகிறார்கள். சமீபத்தில் நடைபெற்ற போராட்ட நேரங்களிலிருந்து இன்று வரை 15ற்கும் மேற்பட்ட முஸ்லிம் இளைஞர்கள் தாக்கப்பட்டுள்ளனர்.சென்ற வருடம்

கென்ய விமானக்குண்டு வீச்சு தாக்குதல் : 60 சோமாலிய கிளர்ச்சியாளர்கள் பலி

சோமாலியாவின் அல் ஷபாப் கிளர்ச்சிக்குழுவின் 60 பேரை தாம் கொன்றுள்ளதாக கென்யஇராணுவம் தெரி வித்துள்ளது. சுமார் 20 க்கு மேற்பட்ட இஸ்லாமிய போ ராளி கிளர்ச்சிக்குழுக்களை தாம் கடந்த சில வாரங்களி ல் தோற்கடித்துள்ளதாகவும் இதில் 'அல் ஷபாப்' மீதான தாக்குதல் குறிப்பிடத்தக்கவை எனவும், கென்யஇராணு வ பேச்சாளர் கொல் சிரஸ்

நியூசிலாந்து நாட்டின் கடும்புயலில் சிக்கி கிரீஸ் நாட்டு கப்பல் இரண்டாக பிளந்தது.


கிரீஸ் நாட்டைச் சேர்ந்த ரீனா என்ற சரக்கு கப்பல் நியூசிலாந்தின் வடக்கு தீவில் உள்ள தரங்கா என்ற இடத்தில் கடந்த அக்டோபர் மாதம் 5-ந்தேதி தரை தட்டியது. அதில் கச்சா எண்ணை உள்ளிட்டவை இருந்தன.இந்த நிலையில், சமீபத்தில் அங்கு கடும் புயல் வீசியது. இதனால் 6 மீட்டர் உயரத்துக்கு கடல் அலைகள் எழுந்தன. அவை

அன்வார் ஓரினப் புணர்ச்சி வழக்கு: இன்று 24 மணிநேரத்திற்குள் தீர்ப்பு!

கோலாலம்பூர், ஜனவரி 9- பல தரப்பட்ட மக்களின் பலத்த எ திர்பார்ப்புகளுக்கிடையே பக்காத்தான் கட்சித் தலைவர் டத் தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மீதான ஓரினப் புணர்ச்சி வழக் கில் இன்று (9.1.2012) தீர்ப்பு வழங்கப்படவுள்ளது. இன்னும், 24 மணிநேரத்திற்குள் அன்வாருக்குத் தீர்ப்பு வழங்கப்படவுள்ள நி லையில், அவரை விடுதலை செய்யகோரி அவரது ஆதரவாளர் கள்  மாபெரும் பேரணி ஒன்றை

அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு சீனா எச்சரிக்கை.


சீன கம்யூ., கட்சியின் "சைனா டெய்லி' நாளிதழில் கூறியிருப்பதாவது: ராணுவத்தின் அளவைக் குறைப்பதாக ஒரு பக்கம் சொல்லிக் கொண்டு, மறுபக்கம், ஆசிய பசிபிக் மண்டலத்தில் ஒபாமா ராணுவத்தைக் குவிக்கிறார்.அமெரிக்காவின் இதுபோன்ற நடவடிக்கைகள் இருதரப்பிற்கிடையில் ராணுவப் பதட்டத்தையே உருவாக்கும். என சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது