தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

10.1.12

10 வயதுச் சிறுவன் கடத்தல்: தொடரும் இஸ்ரேலிய அராஜகம்


கடந்த சனிக்கிழமை (07.01.2012) இரவு பலஸ்தீனிலுள்ள யபாத் கிராமத்தைச் சுற்றிவளைத்துத் தாக்குதல் நடாத்திய இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை, தேடுதல் வேட்டை என்ற பெயரில் பலஸ்தீனரின் வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து பல்வேறு அடாவடித்தனங்கள் செய்துள்ளது.மேற்படி ஊர் மக்களைப் பயமுறுத்தி அச்சுறுத்துமுகமாக தாலிப் இப்றாஹீம் அபூபக்கர் எனும் 10 வயதுச்சிறுவனை பெற்றோரின் கதறலையோமன்றாட் டத்தையோ

தி.நகரில் சீல் வைத்த கடைகளை தற்காலிகமாக திறக்க சுப்ரீம் கோர்ட் அனுமதி


சென்னையில் விதிமுறை மீறி கட்டப்பட்டதாக சீல் வைக்கப்பட்டுள்ள கடைகளை தற்காலிகமாக வியா பாரத்திற்காக 6 வாரங்களுக்குத் திறக்கலாம் என உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.தி யாகராயநகரில், விதிமுறை மீறி கட்டப்பட்டுள்ள 26 வ ணிக வளாகங்களுக்கு கடந்த அக்டோபர் 30 ம் தேதி சிஎம்டிஏவும்,

9.1.12

விடியலை தேடி தொடரும் சிரியா மக்கள் எழுச்சி போராட்டம் : ஒரு வரலாற்று பார்வை

2011ம் ஆண்டின் மிக அதிகமாக பகிரப்பட்ட செய்திகளில் முக்கியமானதாக சிரியாவின் மக்கள் எழுச்சி மாறியுள்ளது . இன்னமும் கலவரங்களுடன் 2012 இலும் இது தொடர்கிற து.அரபு மொழி பேசும் சுன்னி முஸ்லிம் மக்களை அதிகள வு கொண்ட சிரிய பேரரசு 1936 ஆம் ஆண்டு பிரான்சிடம் இ ருந்து மக்கள் ஆணை மூலம் விடுதலை பெற்றது.இதைய டுத்து 1967 இல் இசுரேல் போரிட்டு சிரியாவின் கோகான் மேடுகளை கைப்பற்றியது.

தவறான கருத்துக்களை பரப்பும் பேஸ்புக்கை பயன்படுத்துவது இஸ்லாத்திற்கு எதிரானது


டெஹ்ரான்:ஈரானில் மூத்த இமாம்களிடம் சமூக பிரச்சனைகள் குறித்து கேட்கப்படுவதும் மேலும் இந்த பிரச்சைனகள் இஸ்லாமிய சித்தாந்தகளோடு ஒத்துப்போகிறதா என்றும் பார்க்கப்படுவது இயல்பானதே. இதன் அடிப்படையில் பேஸ்புக் பயன்பாடு பற்றி மூத்த இமாமான ஆயத்துல்லா லோது புல்லாவிடம்

"லவ் ஜிஹாத்" என்னும் வதந்தியை பரப்புவது ஹிந்துத்துவ இணையதளங்களே!


எந்த ஒரு அடிப்படை ஆதாரமும் இல்லாத பொய் வதந்தியான "லவ் ஜிஹாத்" என்னும் பிரச்சாரத்தை இந்துத்துவ இணையதளங்கே பரப்பி வருவதாக

முஸ்லிம்களை தாக்குவதற்கு ஹிந்தத்துவா இளைஞர்களுக்கு பயிற்சி


ஆந்திர மாநிலத்தில் நடைபெற்று வரும் தெலுங்கான விவகாரத்திற்கு மத்தியில் நன்கு திட்டமிடப்பட்டு நேர்தியான முறையில் தொடர்ந்து முஸ்லிம் இளைஞர்கள் தாக்கப்பட்டு வருகிறார்கள். சமீபத்தில் நடைபெற்ற போராட்ட நேரங்களிலிருந்து இன்று வரை 15ற்கும் மேற்பட்ட முஸ்லிம் இளைஞர்கள் தாக்கப்பட்டுள்ளனர்.சென்ற வருடம்

கென்ய விமானக்குண்டு வீச்சு தாக்குதல் : 60 சோமாலிய கிளர்ச்சியாளர்கள் பலி

சோமாலியாவின் அல் ஷபாப் கிளர்ச்சிக்குழுவின் 60 பேரை தாம் கொன்றுள்ளதாக கென்யஇராணுவம் தெரி வித்துள்ளது. சுமார் 20 க்கு மேற்பட்ட இஸ்லாமிய போ ராளி கிளர்ச்சிக்குழுக்களை தாம் கடந்த சில வாரங்களி ல் தோற்கடித்துள்ளதாகவும் இதில் 'அல் ஷபாப்' மீதான தாக்குதல் குறிப்பிடத்தக்கவை எனவும், கென்யஇராணு வ பேச்சாளர் கொல் சிரஸ்

நியூசிலாந்து நாட்டின் கடும்புயலில் சிக்கி கிரீஸ் நாட்டு கப்பல் இரண்டாக பிளந்தது.


கிரீஸ் நாட்டைச் சேர்ந்த ரீனா என்ற சரக்கு கப்பல் நியூசிலாந்தின் வடக்கு தீவில் உள்ள தரங்கா என்ற இடத்தில் கடந்த அக்டோபர் மாதம் 5-ந்தேதி தரை தட்டியது. அதில் கச்சா எண்ணை உள்ளிட்டவை இருந்தன.இந்த நிலையில், சமீபத்தில் அங்கு கடும் புயல் வீசியது. இதனால் 6 மீட்டர் உயரத்துக்கு கடல் அலைகள் எழுந்தன. அவை

அன்வார் ஓரினப் புணர்ச்சி வழக்கு: இன்று 24 மணிநேரத்திற்குள் தீர்ப்பு!

கோலாலம்பூர், ஜனவரி 9- பல தரப்பட்ட மக்களின் பலத்த எ திர்பார்ப்புகளுக்கிடையே பக்காத்தான் கட்சித் தலைவர் டத் தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மீதான ஓரினப் புணர்ச்சி வழக் கில் இன்று (9.1.2012) தீர்ப்பு வழங்கப்படவுள்ளது. இன்னும், 24 மணிநேரத்திற்குள் அன்வாருக்குத் தீர்ப்பு வழங்கப்படவுள்ள நி லையில், அவரை விடுதலை செய்யகோரி அவரது ஆதரவாளர் கள்  மாபெரும் பேரணி ஒன்றை

அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு சீனா எச்சரிக்கை.


சீன கம்யூ., கட்சியின் "சைனா டெய்லி' நாளிதழில் கூறியிருப்பதாவது: ராணுவத்தின் அளவைக் குறைப்பதாக ஒரு பக்கம் சொல்லிக் கொண்டு, மறுபக்கம், ஆசிய பசிபிக் மண்டலத்தில் ஒபாமா ராணுவத்தைக் குவிக்கிறார்.அமெரிக்காவின் இதுபோன்ற நடவடிக்கைகள் இருதரப்பிற்கிடையில் ராணுவப் பதட்டத்தையே உருவாக்கும். என சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது

8.1.12

ரேஷன் கார்டு புதுப்பிக்கும் பணி தீவிரம்.!

தமிழக அரசின் சார்பில் மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கப் பட இருக்கிறது. அதற்கான பூர்வாங்க பணிகள் இன்னும் முடிவு பெறாததால் நடப்பிலுள்ள குடும்ப அட்டைகளை 2012 ஆம்ஆ ண்டுக்கு புதுப்பிக்கும் பணி தற்போது நியாய விலைக் கடைகளி ல் நடைபெற்று வருகிறது. 2012 ஆம் ஆண்டுக்கு குடும்ப அட் டைகளின் உள்தாளில் முத்திரையிட்டு, குடும்ப அட்டைகளில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் தொடர்பாக விற்பனை யாளர்களிடம் உரிய பதிலை தெரிவித்து, குடும்ப அட்டைகளில்

இந்தியா – பாகிஸ்தான் நல்லெண்ண நடவடிக்கை: 185 இந்தியர்கள் சிறையிலிருந்து விடுதலை


இந்தியாவுடனான உறவை இயல்பு  நிலைக்கு கொண்டுவரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாகவும்,  புத்தாண்டின் முதல்  நல்லெண்ண நடவடிக்கையாகவும், தங்கள் நாட்டு நீர் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக கைது செய்யப்பட்ட 179 மீனவர்கள், மற்றும் இந்திய குடிமக்கள் 6 பேர் என, மொத்தம்185 இந்தியர்கள் விடுவிக்கப்பட்டனர்.இந்தியா – பாகிஸ்தான் இருதரப்பு நம்பிக்கை அதிகரிப்பு தொடர்பான பேச்சுவார்த்தையை அடுத்து,

இந்திய விமான படை அதிகாரிக்கு விசா வழங்க மறுத்தது சீனா!

இந்திய விமான படை அதிகாரிக்கு சீனா விசா வழங்க ம றுப்பு தெரிவித்ததை அடுத்து, பீஜிங்கிற்கு செல்லவிருந்த இந்திய இராணுவ பிரதிநிதிகள் குழு தனது பயணத்தை இ டைநிறுத்தியுள்ளது. இந்திய இராணுவ பிரதிநிதிகள் குழு 4 நாள் சுற்றுப்பயணமாக எதிர்வரும் ஜனவரி 10 ம் திகதி சீ னாவுக்கு செல்லவிருந்தது. 30 பேர் கொண்ட இக்குழு, பீஜி ங், நாஞ்சிங், ஷாங்காய் ஆகிய நகரங்களுக்குசெல்லவிரு ந்தது.எனினும்

நக்கீரனில் வெளியான செய்தி : மாட்டுக்கறி சாப்பிடும் மாமி நான் விளக்கம்

மாட்டுக்கறி சாப்பிடும் மாமி நான்” என்று முதலமைச்சர் ஜெய லலிதா கூறியதாக நக்கீரனில் வெளியான செய்தியே அதிமுக வினரை ஆத்திரமடைய வைத்து, அதன் அலுவல கம் மீது தாக் குதலை நடத்த வைத்துள்ளது.சசிகலா போயஸ் தோட்டத்திலி ருந்து வெளியேற்றப்பட்ட நிலையில், அ ண்மையில் நடைபெ ற்ற அதிமுக பொதுக் குழு கூட்டத்திற் கு பின்னர் ஜெயலலிதா, கட்சியின் முன்னணி நிர்வாகிக ளை அழைத்து ஆலோசனைந டத்தியதாக கூறி, இன்று வெளியான நக்கீரன் வாரம் இருமு றை ஏட்டில் இடம்பெற்ற கட்டுரை ஒன்றில் கீழ்க்கண்டவாறு

நக்கீரன் மீது சட்டப்படி நடவடிக்கை: அதிமுக அறிவிப்பு


உண்மைக்கு மாறாக செய்தி வெளியிட்ட நக்கீரன் மீதுஉரி ய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிமுக அமை ப்புச் செயலாளர் பொன்னையன் தெரிவித்துள்ளார். இது கு றித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப் பதாவது:முதல்வர் ஜெயலலிதாவின் புகழுக்கும், எம்.ஜி. ஆர். அவர்களுடைய புகழுக்கும் களங்கம் உருவாக்க வே ண்டும் எனும் தீய எண்ணத்துடன், இன்று வெளியான நக் கீரன் ஏட்டிலும், கடைகளில்

செல்போன் நம்பரை மாற்றுவதுபோல் வங்கிகளை மாற்றும் வசதி


புது தில்லி, ஜன.6: செல்போனில் நம்பர் போர்டபிளி ட்டி எனும் வசதி சமீபத்தில் அறிமுகமானது. இதனா ல் செல்போன் எண்ணை மாற்றாமலேயே விரும்பு ம் செல்போன் சேவையளிக்கும் நிறுவனத்துக்கு மா றிக் கொள்ளலாம்.இதேபோன்ற வசதியை வங்கிக

சேது சமுத்திர திட்டம்: நிபுணர் குழு அறிக்கையை ஒப்படைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

இந்தியாவில் பாக் நீரிணைப்பு மற்றும் இராமர் பாலம் அல்லது ஆதாம் பாலம் பகுதிகளை ஆழப்படுத்தி கப்பல் போக்குவரத்திற்கு உகந்ததாக மாற்றும் திட்டமே சேது சமுத்திரக் கப்பல் கால்வாய்த் திட்டமாகும்.இத்திட்டம் நிறைவேறும்பொழுது இக்கால்வாய் வழியாக செல்லக்கூடிய அளவும், வேகமும் கொண்ட கப்பல்கள் இந்தியப் பெருங்கடலில் இருந்து இலங்கையைச் சுற்றாமல் சேதுக்கால்வாய் வழியாக வங்கக் கடலை அடைய முடியும்.

இஷ்ரத் போலி என்கவுண்டர்:விசாரணைப் பொறுப்பை ஏற்றது சி.பி.ஐ


அஹ்மதாபாத்:மும்பை கல்லூரி மாணவி இஷ்ரத் ஜஹான் உள்பட நான்கு பேர் மோடியின் போலீசாரால் கடந்த 2004-ஆம் ஆண்டு போலி என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவ்வழக்கை விசாரிக்கும் பொறுப்பை சி.பி.ஐ அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டது.இவ்வழக்கை முன்பு விசாரிக்க உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழு

உடல் பருமனுக்கு வித்திடும் உணவுகளைத் தவிர்க்கவும்

உடல் பருமன் நோய் தற்போது உலகளாவிய பிரச்சனையாகிவி ட்டது. உடல்பருமன் பல நோய்களுக்கு வித்திடும் என்பது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும், நம்மில் பலர் உடல் எடை போட்டு விடக்கூடாதே என்பதற்காக அவர்களை அறியாமலேயே உடல் பருமனுக்கு வித்திடும் உணவுகளைச் சாப்பிடுவதாக மருத்துவ நிபுணர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.அவ்வாறு நம்மை அறி யாமல் நாமே உடல் எடையைக் கூட்டக்கூடிய உணவுகளை உ ண்பதை நிபுணர்கள்

7.1.12

ஜெ குறித்த கட்டுரை: நக்கீரன் அலுவலகம் மீது அ.தி.மு.கவினர் தாக்குதல்!

சென்னை: ஜெயலலிதா குறித்த கட்டுரையுடன் வெளி யான நக்கீரன் இதழைக் கொளுத்திய அதிமுகவினர், சென்னையில் உள்ள அந்த பத்திரிகையின் அலுவலகம் மீது கடும் தாக்குதல் நடத்தினர்.'மாட்டுக்கறி சாப்பிடும் மாமி நான்' என்ற தலைப்புடன் ஜெயலலிதா அட்டைப் படம் தாங்கி வெளியாகியுள்ள இந்த வார நக்கீரன் இத ழை தமிழகம் முழுக்க அதிமுகவினர் கொளுத்தி