சோமாலியாவின் அல் ஷபாப் கிளர்ச்சிக்குழுவின் 60 பேரை தாம் கொன்றுள்ளதாக கென்யஇராணுவம் தெரி வித்துள்ளது. சுமார் 20 க்கு மேற்பட்ட இஸ்லாமிய போ ராளி கிளர்ச்சிக்குழுக்களை தாம் கடந்த சில வாரங்களி ல் தோற்கடித்துள்ளதாகவும் இதில் 'அல் ஷபாப்' மீதான தாக்குதல் குறிப்பிடத்தக்கவை எனவும், கென்யஇராணு வ பேச்சாளர் கொல் சிரஸ்
9.1.12
கென்ய விமானக்குண்டு வீச்சு தாக்குதல் : 60 சோமாலிய கிளர்ச்சியாளர்கள் பலி
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:28 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
அல் ஷபாப் கிளர்ச்சிக்குழு,
கென்யா,
விமானக்குண்டு வீச்சு தாக்குதல்
நியூசிலாந்து நாட்டின் கடும்புயலில் சிக்கி கிரீஸ் நாட்டு கப்பல் இரண்டாக பிளந்தது.
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:28 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
சிக்கி கிரீஸ் நாட்டு கப்பல்,
நியூசிலாந்து
அன்வார் ஓரினப் புணர்ச்சி வழக்கு: இன்று 24 மணிநேரத்திற்குள் தீர்ப்பு!
கோலாலம்பூர், ஜனவரி 9- பல தரப்பட்ட மக்களின் பலத்த எ திர்பார்ப்புகளுக்கிடையே பக்காத்தான் கட்சித் தலைவர் டத் தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மீதான ஓரினப் புணர்ச்சி வழக் கில் இன்று (9.1.2012) தீர்ப்பு வழங்கப்படவுள்ளது. இன்னும், 24 மணிநேரத்திற்குள் அன்வாருக்குத் தீர்ப்பு வழங்கப்படவுள்ள நி லையில், அவரை விடுதலை செய்யகோரி அவரது ஆதரவாளர் கள் மாபெரும் பேரணி ஒன்றை
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:28 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
அன்வார் இப்ராஹிம்,
ஓரினப் புணர்ச்சி வழக்கு,
மலேசியா
அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு சீனா எச்சரிக்கை.
சீன கம்யூ., கட்சியின் "சைனா டெய்லி' நாளிதழில் கூறியிருப்பதாவது: ராணுவத்தின் அளவைக் குறைப்பதாக ஒரு பக்கம் சொல்லிக் கொண்டு, மறுபக்கம், ஆசிய பசிபிக் மண்டலத்தில் ஒபாமா ராணுவத்தைக் குவிக்கிறார்.அமெரிக்காவின் இதுபோன்ற நடவடிக்கைகள் இருதரப்பிற்கிடையில் ராணுவப் பதட்டத்தையே உருவாக்கும். என சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:27 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
அமெரிக்க அதிபர்,
ஒபாமா,
சீனா எச்சரிக்கை.
8.1.12
ரேஷன் கார்டு புதுப்பிக்கும் பணி தீவிரம்.!
தமிழக அரசின் சார்பில் மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கப் பட இருக்கிறது. அதற்கான பூர்வாங்க பணிகள் இன்னும் முடிவு பெறாததால் நடப்பிலுள்ள குடும்ப அட்டைகளை 2012 ஆம்ஆ ண்டுக்கு புதுப்பிக்கும் பணி தற்போது நியாய விலைக் கடைகளி ல் நடைபெற்று வருகிறது. 2012 ஆம் ஆண்டுக்கு குடும்ப அட் டைகளின் உள்தாளில் முத்திரையிட்டு, குடும்ப அட்டைகளில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் தொடர்பாக விற்பனை யாளர்களிடம் உரிய பதிலை தெரிவித்து, குடும்ப அட்டைகளில்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
3:57 PM
0
கருத்துகள்
லேபிள்கள்:
புதுப்பிக்கும் பணி தீவிரம்,
ரேஷன் கார்டு
இந்தியா – பாகிஸ்தான் நல்லெண்ண நடவடிக்கை: 185 இந்தியர்கள் சிறையிலிருந்து விடுதலை
இந்தியாவுடனான உறவை இயல்பு நிலைக்கு கொண்டுவரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாகவும், புத்தாண்டின் முதல் நல்லெண்ண நடவடிக்கையாகவும், தங்கள் நாட்டு நீர் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக கைது செய்யப்பட்ட 179 மீனவர்கள், மற்றும் இந்திய குடிமக்கள் 6 பேர் என, மொத்தம்185 இந்தியர்கள் விடுவிக்கப்பட்டனர்.இந்தியா – பாகிஸ்தான் இருதரப்பு நம்பிக்கை அதிகரிப்பு தொடர்பான பேச்சுவார்த்தையை அடுத்து,
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:29 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
இந்தியா,
நல்லெண்ண நடவடிக்கை,
பாகிஸ்தான்
இந்திய விமான படை அதிகாரிக்கு விசா வழங்க மறுத்தது சீனா!
இந்திய விமான படை அதிகாரிக்கு சீனா விசா வழங்க ம றுப்பு தெரிவித்ததை அடுத்து, பீஜிங்கிற்கு செல்லவிருந்த இந்திய இராணுவ பிரதிநிதிகள் குழு தனது பயணத்தை இ டைநிறுத்தியுள்ளது. இந்திய இராணுவ பிரதிநிதிகள் குழு 4 நாள் சுற்றுப்பயணமாக எதிர்வரும் ஜனவரி 10 ம் திகதி சீ னாவுக்கு செல்லவிருந்தது. 30 பேர் கொண்ட இக்குழு, பீஜி ங், நாஞ்சிங், ஷாங்காய் ஆகிய நகரங்களுக்குசெல்லவிரு ந்தது.எனினும்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:29 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
அதிகாரி,
இந்திய விமான படை,
சீனா,
விசா
நக்கீரனில் வெளியான செய்தி : மாட்டுக்கறி சாப்பிடும் மாமி நான் விளக்கம்
மாட்டுக்கறி சாப்பிடும் மாமி நான்” என்று முதலமைச்சர் ஜெய லலிதா கூறியதாக நக்கீரனில் வெளியான செய்தியே அதிமுக வினரை ஆத்திரமடைய வைத்து, அதன் அலுவல கம் மீது தாக் குதலை நடத்த வைத்துள்ளது.சசிகலா போயஸ் தோட்டத்திலி ருந்து வெளியேற்றப்பட்ட நிலையில், அ ண்மையில் நடைபெ ற்ற அதிமுக பொதுக் குழு கூட்டத்திற் கு பின்னர் ஜெயலலிதா, கட்சியின் முன்னணி நிர்வாகிக ளை அழைத்து ஆலோசனைந டத்தியதாக கூறி, இன்று வெளியான நக்கீரன் வாரம் இருமு றை ஏட்டில் இடம்பெற்ற கட்டுரை ஒன்றில் கீழ்க்கண்டவாறு
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:28 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
நக்கீரன் செய்தி,
மாட்டுக்கறி,
முதலமைச்சர் ஜெயலலிதா
நக்கீரன் மீது சட்டப்படி நடவடிக்கை: அதிமுக அறிவிப்பு
உண்மைக்கு மாறாக செய்தி வெளியிட்ட நக்கீரன் மீதுஉரி ய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிமுக அமை ப்புச் செயலாளர் பொன்னையன் தெரிவித்துள்ளார். இது கு றித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப் பதாவது:முதல்வர் ஜெயலலிதாவின் புகழுக்கும், எம்.ஜி. ஆர். அவர்களுடைய புகழுக்கும் களங்கம் உருவாக்க வே ண்டும் எனும் தீய எண்ணத்துடன், இன்று வெளியான நக் கீரன் ஏட்டிலும், கடைகளில்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:28 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
அதிமுக அறிவிப்பு,
சட்டப்படி நடவடிக்கை,
நக்கீரன் செய்தி
சேது சமுத்திர திட்டம்: நிபுணர் குழு அறிக்கையை ஒப்படைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
| இந்தியாவில் பாக் நீரிணைப்பு மற்றும் இராமர் பாலம் அல்லது ஆதாம் பாலம் பகுதிகளை ஆழப்படுத்தி கப்பல் போக்குவரத்திற்கு உகந்ததாக மாற்றும் திட்டமே சேது சமுத்திரக் கப்பல் கால்வாய்த் திட்டமாகும்.இத்திட்டம் நிறைவேறும்பொழுது இக்கால்வாய் வழியாக செல்லக்கூடிய அளவும், வேகமும் கொண்ட கப்பல்கள் இந்தியப் பெருங்கடலில் இருந்து இலங்கையைச் சுற்றாமல் சேதுக்கால்வாய் வழியாக வங்கக் கடலை அடைய முடியும். |
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:27 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
உச்ச நீதிமன்றம் உத்தரவு,
சேது சமுத்திர திட்டம்,
நிபுணர் குழு அறிக்கை
இஷ்ரத் போலி என்கவுண்டர்:விசாரணைப் பொறுப்பை ஏற்றது சி.பி.ஐ
அஹ்மதாபாத்:மும்பை கல்லூரி மாணவி இஷ்ரத் ஜஹான் உள்பட நான்கு பேர் மோடியின் போலீசாரால் கடந்த 2004-ஆம் ஆண்டு போலி என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவ்வழக்கை விசாரிக்கும் பொறுப்பை சி.பி.ஐ அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டது.இவ்வழக்கை முன்பு விசாரிக்க உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழு
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:27 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
இஷ்ரத் ஜஹான்,
சி.பி.ஐ,
போலி என்கவுண்டர்
உடல் பருமனுக்கு வித்திடும் உணவுகளைத் தவிர்க்கவும்
உடல் பருமன் நோய் தற்போது உலகளாவிய பிரச்சனையாகிவி ட்டது. உடல்பருமன் பல நோய்களுக்கு வித்திடும் என்பது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும், நம்மில் பலர் உடல் எடை போட்டு விடக்கூடாதே என்பதற்காக அவர்களை அறியாமலேயே உடல் பருமனுக்கு வித்திடும் உணவுகளைச் சாப்பிடுவதாக மருத்துவ நிபுணர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.அவ்வாறு நம்மை அறி யாமல் நாமே உடல் எடையைக் கூட்டக்கூடிய உணவுகளை உ ண்பதை நிபுணர்கள்
7.1.12
ஜெ குறித்த கட்டுரை: நக்கீரன் அலுவலகம் மீது அ.தி.மு.கவினர் தாக்குதல்!
சென்னை: ஜெயலலிதா குறித்த கட்டுரையுடன் வெளி யான நக்கீரன் இதழைக் கொளுத்திய அதிமுகவினர், சென்னையில் உள்ள அந்த பத்திரிகையின் அலுவலகம் மீது கடும் தாக்குதல் நடத்தினர்.'மாட்டுக்கறி சாப்பிடும் மாமி நான்' என்ற தலைப்புடன் ஜெயலலிதா அட்டைப் படம் தாங்கி வெளியாகியுள்ள இந்த வார நக்கீரன் இத ழை தமிழகம் முழுக்க அதிமுகவினர் கொளுத்தி
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:01 PM
0
கருத்துகள்
லேபிள்கள்:
அ.தி.மு.கவினர்,
தாக்குதல்,
நக்கீரன் அலுவலகம்
அஜ்மானில் அமீரக நண்பர்கள் சங்கம் துவக்கம்!
அஜ்மானில் அமீரக நண்பர்கள் சங்கம் ஜனவரி 1 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை ஏசியன் பேலஸ் ஹோட்டலில் நடைபெற்றது.சங்கத்தினை அமீரக நண்பர்கள் சங்க தலைவர் ராசிபுரம் ஜெ. மனோகர் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார். செயலாளர் கரூர் எம். சசிகுமார், பொருளாளர் கள்ளக்குறிச்சி நாகலூர் எம். வேல்முருகன் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினார்.சிறப்பு விருந்தினராக அமீரக செய்தியாளர்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:29 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
அமீரக நண்பர்கள் சங்கம்,
அஜ்மான்,
துவக்கம்
முகத்திரை அணிந்த பெண்களை விசாரித்த பிரான்ஸ் போலீஸார் இஸ்லாத்துக்கு மத மாற்றம்
பாரீஸ் : ப்ரான்சிலிருந்து வெளி வரும் ‘லீ மாண்டே’ எனும் இதழுக்கு பேட்டியளித்த ப்ரான்ஸின் உள்துறை அமைச்சர் கடந்த ஏப்ரலில் முகத்திரை அணிவதற்கு தடை விதித்து சட்டம் இயற்றப்பட்ட பிறகு 237 முஸ்லீம் பெண்கள் முகத்திரை அணிந்தாலும் வெறும் 6 பெண்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.மேலும் அவ்வாறு முகத்திரை அணிந்த முஸ்லீம் பெண்களை விசாரித்த ப்ரான்ஸின் பெண்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:29 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
பிரான்ஸ் போலீஸார்,
முகத்திரைக்கு தடை
“பாகிஸ்தானில் ராணுவ புரட்சி ஏற்படாது”: தலைமை தளபதி
பாகிஸ்தானில் தற்போது பாகிஸ்தான் மக்கள் கட்சியி ன் ஆட்சி நடக்கிறது. ஆசிப்அலி சர்தாரி அதிபராகவும், யூசுப் ரசா கிலானி பிரதமராகவும் பதவி வகிக்கின்றனர் .இந்த நிலையில் ராணுவ புரட்சி மூலம் கிலானி தலை மையிலான ஆட்சியை கவிழ்க்க சதி நடப்பதாக தகவ ல் வெளியானது. மேலும் இந்த சதியை தடுத்து நிறுத்து ம்படி அமெரிக்க ராணுவ உதவியை அதிபர் சர்தாரி நாடி யதாகவும் கூறப்பட்டது. இது பாகிஸ்தான் அரசியலில் பெரும் சர்ச்சையை
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:28 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
பாகிஸ்தானின்,
ராணுவ புரட்சி,
ராணுவதளபதிகயானி
இந்திய வம்சாவளி பெண்ணை கற்பழித்த அமெரிக்கருக்கு 32 ஆண்டு ஜெயில் தண்டனை
நியூயார்க், ஜன. 7- அமெரிக்காவில் நியூயார்க் நகரில் கு யின்ஸ் பகுதியை சேர்ந்தவர் ஜெர்ரி ராம்ரத்தன்(வயது 39 ). தனியார் துப்பறியும் நிபுணர். இவர் இந்திய வம்சாவளி யை சேர்ந்த சீமோனா சுமசார்(36) என்ற பெண்ணை காத லித்தார். இந்தநிலையில் 2009-ம் ஆண்டு இவர்களுக்குள் திடீரென்று வாக்குவாதம் ஏற்பட்டு காதல் முறிந்தது. அத ன்பிறகும்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:27 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
அமெரிக்கர்,
இந்திய வம்சாவளி,
பெண்கற்பழிப்பு,
ஜெயில் தண்டனை
தங்க நகை விற்பனைக்கு "ஹால் மார்க்" அவசியம்: மத்திய அரசு!
தரம் குறைந்த ஆபரணங்களால், நுகர்வோர்கள் ஏமாற்றப்படுவதை தடுக்கும் நோக்கத்தில், மத்திய அரசு அனைத்து தங்க விற்பனையகங்களும், "ஹால்மார்க்" முத்திரை கொண்ட நகைகளையே விற்க வேண்டும் என்ற திட்டத்தை நடைமுறைப்படுத்த உள்ளது.பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான அமைச்சரவை குழு, இத்திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதைத் தொடர்ந்து, இந்திய தர
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:27 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
தங்க நகை விற்பனை,
மத்திய அரசு,
ஹால் மார்க்
6.1.12
ஹோஸ்னி முபாரக்கிற்கு மரணதண்டனை விதிக்க கோரி நீதிமன்றத்தில் கோரிக்கை!
எகிப்தில் இடம்பெற்ற மக்கள் புரட்சியின் போது, அப்பா வி பொதுமக்களை படுகொலை செய்ய உத்தரவிட்டது முன்னாள்அதிபர் ஹோஸ்னி முபாரக் தான் எனவும், அவருக்கும் அவரது நெருங்கிய செயற்பாட்டாளர்களு க்கும் மரண தண்டனை விதிக்கப்படவேண்டும் எனவு ம் எகிப்திய நீதிம்னறத்தில் எதிர்தரப்பு வழக்கறிஞர் கோரிக்கை விடுத்துள்ளார்.கடந்த வருடம் ஹோஸ்னி முபாரக்கிற்கு
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:30 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
நீதிமன்றத்தில் கோரிக்கை,
மரணதண்டனை,
ஹோஸ்னி முபாரக்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)



















