தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
ராணுவ புரட்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ராணுவ புரட்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

7.1.12

“பாகிஸ்தானில் ராணுவ புரட்சி ஏற்படாது”: தலைமை தளபதி


பாகிஸ்தானில் தற்போது பாகிஸ்தான் மக்கள் கட்சியி ன் ஆட்சி நடக்கிறது. ஆசிப்அலி சர்தாரி அதிபராகவும், யூசுப் ரசா கிலானி பிரதமராகவும் பதவி வகிக்கின்றனர் .இந்த நிலையில் ராணுவ புரட்சி மூலம் கிலானி தலை மையிலான ஆட்சியை கவிழ்க்க சதி நடப்பதாக தகவ ல் வெளியானது. மேலும் இந்த சதியை தடுத்து நிறுத்து ம்படி அமெரிக்க ராணுவ உதவியை அதிபர் சர்தாரி நாடி யதாகவும் கூறப்பட்டது. இது பாகிஸ்தான் அரசியலில் பெரும் சர்ச்சையை