15.10.11
சிரியாவில் தொடர் கலவரம் : உயிரிழந்தோர் எண்ணிக்கை 3000 ஆக உயர்வு
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:27 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
உயிரிழந்தோர் எண்ணிக்கை,
சிரியாபோராட்டம்
காமன்வெல்த் பளுதூக்கும் போட்டியில் 15 தங்கம் உட்பட 33 பதக்கங்களை அள்ளியது இந்தியா
கேப்டவுன், அக். 15- தென் ஆப்பிரிக்காவில் நடந்து வரும் காமன்வெல்த் பளுதூக்கும் போட்டியில் நேற்றுமுதல்நாள், இந்திய வீரர்கள் 15 தங்கம் உட்பட 33 பதக்கங்களை பெற்றனர்.
தென் ஆப்பிரிக்காவில் உள்ள கேப்டவுன் நகரில் காமன்வெல்த் பளு தூக்கும் போட்டி நடந்து வருகிறது. இதில் இந்திய தரப்பில் ஷயா தேவி (53 கிலோ-சீனியர்), பிரமிளா கிறிசானி(53 கிலோ-யூத்), மாட்சா சந்தோஷி
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:27 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
இந்திய வீரர்கள்,
காமன்வெல்த்,
பளுதூக்கும் போட்டி
நட்சத்திரங்கள் மோதி கொள்வதால் வெளியாகும் காமா கதிர்வீச்சால் பூமிக்கு ஆபத்து
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:26 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
கதிர்வீச்சு,
நட்சத்திரங்கள்,
பூமி,
பேராபத்து
ஆஸ்திரேலியாவில் பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கி 32 பேர் சாவு
சிட்னி, அக். 15- ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரில் பி.என்.ஜி. தாஷ் என்ற பயணிகள் விமானம் மவுண்டைன் கேட்வே நகரில் இருந்து கடலோர நகரான மடாங்குக்கு புறப்பட்டு சென்றது. திடீரென்று வீசிய பயங்கர சூறாவளியில் அந்த விமானம் சிக்கி நேற்று மாலை 5 மணி அளவில் ஆற்றில் விழுந்தது.
இந்த விபத்து பற்றி உறுதியான தகவல் ஏதும் கிடைக்கவில்லை என்றும்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:25 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
ஆஸ்திரேலியா,
பயணிகள் விமானம்,
விழுந்து நொறுங்கியது
14.10.11
உச்சநீதிமன்றத்தில் வைத்து பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் மீது சங்க்பரிவார பயங்கரவாதிகள் தாக்குதல்
புதுடெல்லி:கஷ்மீரிலிருந்து ராணுவத்தை வாபஸ் பெற்று அங்குள்ள மக்களுக்கு சுதந்திரத்தையும், மனித உரிமைகளையும் உறுதிச்செய்ய வேண்டுமென கருத்து தெரிவித்த பிரபல வழக்கறிஞரும், சமூக ஆர்வலருமான பிரசாந்த் பூஷண் மீது உச்சநீதிமன்றத்திற்குள் வைத்து சங்க்பரிவார பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
உச்சநீதிமன்றத்தின் அருகில் உள்ள
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:28 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
தாக்குதல்,
பிரசாந்த் பூஷண்,
ஸ்ரீராமசேனா
ஆம்பூர் முனிசிபாலிடி தேர்தல் – ஹிந்து முஸ்லிம் ஒற்றுமை
வேலூர்:தோல் தொழிலில் பிரசித்திப் பெற்ற ஆம்பூர் நகர் உள்ளாட்சி தேர்தலில் கடந்த 60 வருடங்களாக ஹிந்து முஸ்லிம் மக்களின் மத்தியில் எழுதப்படாத உடன்படிக்கை மிகவும் கவனமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
அவ்வாறு கடைபிடிக்கப்படும் உடன்படிக்கையின் விவரம் வருமாறு “முனிசிபாலிட்டி தலைவர் பதவிக்கு ஒருமுறை முஸ்லிம் சமூகத்தின் வேட்பாளர் நிறுத்தப்பட்டால் அவருக்கு துணைத்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:27 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
ஆம்பூர்,
முனிசிபாலிடி தேர்தல்,
ஹிந்து முஸ்லிம் ஒற்றுமை
கடாபியின் மகன் கைது பெங்காஸி சிறையில் அடைப்பு
கடாபி பிறந்த நகரான சிற்றாவில் நடைபெறும் போர் முக்கிய கட்டத்தை நெருங்கியுள்ளது. நகரத்தின் முக்கிய கட்டிடங்களை போராளிகள் கைப்பற்றியுள்ளார்கள். இந்தப் போரில் கடாபியின் மகன்களில் ஒருவரான மொற்றாசிம் கடாபி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் ராய்டர் செய்திதாபனம் கூறுகிறது. போராளிகள் அமைப்பின் மூன்று தளங்களால் இந்தத் தகவல் வெளியிடப்பட்டதாகவும் அது கூறுகிறது.
அன்னா ஹசாரேவின் ஆதரவாளர்கள் மீது ஸ்ரீராம் சேனா மீண்டும் தாக்குதல்
பிரபல வக்கீலும் அன்னா ஹசாரே குழுவைச் சேர்ந்தவருமான பிரசாந்த் பூஷன் ராம் சேனாவை சேர்ந்தவர்களால் நேற்று தாக்கப்பட்டார். இச்சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் ஸ்ரீராம் சேனா ஆதரவாளர்கள் நேற்று பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்திற்கு வெளியே அன்னா ஹசாரேவின் ஆதரவாளர்கள் மீது கடுமையான தாக்குதல் நடத்தினர்.
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:27 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
தாக்கப்பட்டார்,
பிரசாந்த் பூஷன்,
ஸ்ரீராம் சேனா
ஸ்ரீராம் சேனாவை தடை செய்ய வேண்டும் : பிரசாந்த் பூஷன்
புது தில்லி : காஷ்மீரில் மக்களின் விருப்பத்தை அறிய பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் காஷ்மீர் மக்கள் தனியே பிரிந்து செல்ல ஆசைப்பட்டால் அது நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் அதற்கு தோதாக இந்திய ராணுவம் வாபஸ் பெறப்பட வேண்டும் என்றும் தற்போது அன்னா ஹசாரே குழுவில் உள்ள மூத்த வக்கீல் பிரசாந்த் பூஷன் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக ஸ்ரீ ராம் சேனாவை சார்ந்த இருவர் அவரை அடித்து உதைத்தனர்.
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:26 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
காஷ்மீர்,
சேனாவன்முறை,
பிரசாந்த் பூஷன்,
ஸ்ரீராம்
மலேசியாவில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றத்திற்காக தம்பதியர் உட்பட மூவர் கைது
பெசுட், அக்டொபர்12- 23 மற்றும் 23 வயதுடைய தம்பதியரும் 24 வயதுடைய ஆடவர் ஒருவரும் நெடுஞ்சாலை ஓய்வெடுக்கும் இடத்தில் RM 50,000 ரிங்கிட் பெறுமானமுள்ள போதைப் பொருளை வைத்திருந்த குற்றத்திற்காகத் தடுத்து வைக்கப்பட்டனர். இச்சம்பவம் நேற்றிரவு 10 மணியளவில் ஜெர்தெ நெடுஞ்சாலை அருகே நிகழ்ந்தது.
சம்பந்தப்பட்ட அந்த நெடுஞ்சாலைஇலங்கையின் கடும் எதிர்ப்பையும் மீறி, ஐரோப்பிய பாராளுமன்றத்தில் 'இலங்கையின் கொலைக்களம்' ஒளிபரப்பு!
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:25 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
இலங்கை,
ஐரோப்பிய பாராளுமன்றம்,
கொலைக்களம்ஆவணப்படம்
13.10.11
மாநில கட்சிகள் அங்கீகாரம் பெற 8 சதவீத ஓட்டுகள் வாங்க வேண்டும்: தேர்தல் கமிஷன் விதிமுறைகளில் மாற்றம்
புதுடெல்லி, அக். 13- மாநில கட்சிகள் தேர்தல் கமிஷனின் அங்கீகாரம் பெற வேண்டுமானால், 8 சதவீத ஓட்டுகள் வாங்கினால் போதும் என்று, விதிமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
மாநில அளவிலான கட்சிகள், தேர்தல் கமிஷனின் அங்கீகாரம் பெறுவதற்கு சில விதிமுறைகள் உள்ளன. அதன்படி அந்த கட்சிகள் ஒரு தேர்தலில் பதிவான ஓட்டுகளில் 6 சதவீதம் வாங்க வேண்டும். அல்லது சட்டசபை தேர்தலாக இருந்தால், 30 தொகுதிகளுக்கு 1 தொகுதி என்ற
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:28 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
தேர்தல் கமிஷன்,
மாநில கட்சிகள் அங்கீகாரம்
பிரசாந்த் பூஷண் மீது தாக்குதல்: ஹசாரே, சிதம்பரம் கண்டனம்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:27 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
கண்டனம்,
தாக்குதல்,
பிரசாந்த் பூஷண்
அரபு நாட்டில் ஆள்கடத்தல், கற்பழிப்பில் ஈடுபட்ட 2 இந்தியர்களுக்கு மரண தண்டனை
துபாய், அக். 13- ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் ஆள் கடத்தல், கற்பழிப்பு ஆகிய குற்றங்களில் ஈடுபட்ட 2 இந்தியர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த வழக்கு 2009-ம் ஆண்டு தொடங்கியது.
12 இந்தியர்கள் மற்றும் ஒரு பாகிஸ்தானியர் என மொத்தம் 13 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. 2 இந்தியர்களை கடத்தியதாகவும், அவர்களை கத்தியால்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:27 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
இந்தியர்கள்,
ஐக்கிய அரபு எமிரேட்ஸ்,
மரண தண்டனை
இந்திய பயங்கரவாதத்தின் நிறம் காவி
நாள்தோறும் காலையில் எழுந்தவுடன் முதல் பணியாகஉளவுத் துறையின் அவதூறுகளை பதினைந்து நிமிடங்கள்கேட்டுவிட்டு, தன்னுடைய அன்றாடப் பணிகளைத்தொடங்குகிறார் இந்தியப் பிரதமர். இந்நாட்டு ஊடகங்கள்உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் பொதுப்புத்தியைஎவ்வாறு அரசின் விருப்பத்திற்கேற்ப தகவமைக்கின்றனஎன அடுக்கடுக்காய் நாம் இதுவரை கேட்டிராதசெய்திகளை, இந்நூலின் ஒவ்வொரு பக்கத்திலும் பதிவுசெய்திருக்கிறார், எஸ்.எம். முஷ்ரிப். மாலெகவ்னில்உள்ள பிகு சதுக்கத்தில் 29 செப்டம்பர் 2008 அன்று, ஒருகுண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதில் ஆறு பேர்கொல்லப்பட்டனர். நூறு பேர்
சிரியாவுக்கு எதிராக உலக சமுதாயம் ஒன்றுபட வேண்டும்
சிரிய சர்வாதிகாரி ஆஸாட்டுக்கு எதிராகவும், அந்த நாட்டுக்கு எதிராக ஐ.நா கொண்டுவரும் பொருளாதார தடைகளுக்கு எதிராகவும் உலக சமுதாயம் ஒன்று திரண்டு ஆதரவு வழங்க வேண்டும் என்று டென்மார்க் வந்துள்ள ஐ.நா செயலர் பான் கி மூன் தொலைக்காட்சி சேவை 2 ற்கு அளித்த செவ்வியில் கேட்டுள்ளார். ஐ.நா பாதுகாப்பு சபையில் சிரியாவுக்கு எதிரான பொருளாதார தடை குறித்த பிரேரணைக்கு சீ
இரவில் நிம்மதியான உறக்கத்திற்கு 5 உணவு வகைகள்
சில நாட்களில் நாம் இரவில் சரியாக தூக்கம் இல்லாமல் பல நினைவுகளுடன் அவஸ்தைப்பட்டு இருப்போம். இது போன்று இரவில் தூக்கம் வராததற்கு நாம் உட்கொள்ளும் உணவு காரணமாக அமைகிறது. கீழ்க்காணும் 5 வகையான உணவுகள் உங்களின் இரவு உறக்கத்திற்கு பெரிதும் உதவுகின்றது .
1.பால் உணவுகள் (Dairy foods):
உணவு பொருட்களில் இருக்கும்
12.10.11
டெல்லி குண்டுவெடிப்பு: சங்க்பரிவார தொடர்புடைய கேரளாவைச் சார்ந்தவர் கைது
கொச்சி:டெல்லி உயர்நீதிமன்றத்தின் அருகே அண்மையில் நடந்த குண்டுவெடிப்பில் தொடர்புடைய முக்கிய நபரான கேரளாவைச் சார்ந்த டி.எஸ்.பாலன்(வயது 55) என்பவரை தேசிய புலனாய்வு ஏஜன்சி கைது செய்துள்ளது.
பாலன் வளையல் தயாரிக்கும் தொழில் செய்து வருகிறார். டெல்லி குண்டுவெடிப்பிற்கு தேவையான வெடிப்பொருட்கள் மற்றும் பொருளாதார உதவிகளை செய்தவர் இவர் என கருதப்படுகிறது.
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:28 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
சங்க்பரிவார அமைப்பு,
டெல்லி உயர்நீதிமன்ற வளாகம்,
டெல்லி குண்டுவெடிப்பு
ஹசாரே பா.ஜ.க வுக்கு மறைமுக ஆதரவு: ஆதரவாளர்கள் அதிருப்தி!
வலுவான லோக்பால் மசாதாவை உருவாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நாடு முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்திய அன்னாஹசாரேவின் நடவடிக்கைகள், பா.ஜ.க வுக்கு ஆதரவு அளிப்பதாக அமைந்துள்ளது என, ஆதரவாளர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.காவல்துறை முன்னாள் அதிகாரி கிரண்பேடி மற்றும் சமூக சேவகர் மேதா பட்கர் இன்னும் பலர் அவருக்கு ஆதரவு தெரிவித்தனர். விரைவில் லோக்பால்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:27 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
அண்ணா ஹசாரே,
ஆதரவு,
பா.ஜ.க,
லோக்பால் மசாதா
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)













