
ஆப்பிள் தொழில்நுட்ப நிறுவனத்தின் நிறுவனரும், முன்னாள் தலைவருமான ஸ்டீவ் ஜாப்ஸின் மரணத்திற்கு,
'ஸ்டீவ் ஜாப்ஸின் உண்மையில் புதுமையான ஒரு மனிதர். இவ்வுலகிற்கு தொலைத்தொடர்புத்துறையில், புதிய பாதையை காட்டிவிட்டவர். அவரது மரண செய்தி கேட்டு ஆழ்ந்த கவலை அடைந்துள்ளேன் என தெரிவித்துள்ளார்.பிரதமர் மன்மோகன்