தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
வை நடிகர் லூஸ் மோகன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வை நடிகர் லூஸ் மோகன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

22.10.11

ஆயிரம் படங்களில் நடித்த நகைச்சுவை நடிகர் லூஸ் மோகனின் பரிதாப நிலை


ஆயிரம் படங்களில் நடித்து, தமிழக மக்களை சிரிக்க வைத்த நடிகர் லூஸ் மோகன் பரிதாப நிலையில் உள்ளார். மகன் மீது போலீஸ் கமிஷனரிடம் அவர் பரபரப்பான புகார் மனு ஒன்றை கொடுத்தார்.
பழம்பெரும் நகைச்சுவை நடிகர் லூஸ் மோகன். ஆயிரம் படங்களில் நடித்து மக்களை குலுங்க குலுங்க சிரிக்க வைத்தவர். இன்று பலரால் பார்த்து சிரிக்கப்படும் நிலைக்கு அவர் தள்ளப்பட்டுள்ளார்.