தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

18.3.11

வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு பென்சன், இன்சூரன்ஸ் திட்டம் பரிசீலனையில்

புதுடெல்லி:வெளிநாட்டில் வேலைப்பார்க்கும் இந்திய தொழிலாளர்களுக்கு பென்சன், இன்சூரன்ஸ் திட்டம் துவங்குவதுக் குறித்து வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான அமைச்சகம் பரிசீலித்து வருவதாக வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா மக்களவையில் தெரிவித்தார்.
ஆன்றோ ஆண்டனி எம்.பி மக்களவையில் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் எஸ்.எம்.கிருஷ்ணா இதனை தெரிவித்துள்ளார்.