ஆப்கானிஸ்தானில் குர்ஆன் எரித்ததாக அமெரிக்க ராணுவ தளம் முன்பு பொதுமக்கள் போராட்டம் நடத்தினார்கள். ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகளை அழிக்க அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் முகாமிட்டுள்ளன. அவற்றில் காபூல் அருகேயுள்ள பக்ராம் என்ற இடத்தில் அமெரிக்காவின் விமானப் படைத்தளம் உள்ளது.இங்குள்ள குப்பை தொட்டியில் முஸ்லிம்களின் புனித நூலான திருக்குர்ஆன் புத்தகங்கள் எரிந்த நிலையில் கிடந்ததாக
