தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
வீடு இடிப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வீடு இடிப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

27.2.12

பாகிஸ்தானில் பின்லேடன் பிடிபட்ட கட்டிடம் இடித்து தரைமட்டம்.


அல் காய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் பதுங்கியிருந்த கட்டிடத்தை, பாகிஸ்தான் அரசு இடித்து தள்ளியது. பாகிஸ்தானில் உள்ள அபோதாபாத் நகரத்தில், அல் காய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் பதுங்கி இருந்ததை அமெரிக்க உளவுப் பிரிவினர் கண்டுபிடித்தனர்.அதன்பின், கடந்த ஆண்டு மே மாதம் நடத்திய அதிரடி தாக்குதலில் ஒசாமாவை, அமெரிக்க வீரர்கள் சுட்டுக் கொன்றனர். ஒசாமாவின் உடலையும் எடுத்து சென்று கடலுக்குள் புதைத்தனர். ஒசாமா புதைக்கப்பட்ட இடம் பற்றி