பாகிஸ்தானில் கராச்சியில் இருந்து இஸ்லாமாபாத் சென்ற “போஜா” என்ற தனியார் நிறுவனத்தின் பய ணிகள் விமானம் நேற்று முன்தினம் தரையில் இறங் கியபோது கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 127 பேர் பலியாகினர். இந்த விபத்து பாகிஸ் தானில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே இது குறித்து விசாரணை நடத்தப்பட்டது. அப்போது “போ ஜா” நிறுவனம் போயிங் 737 ரக விமானங்களை தெ ன்ஆப்பிரிக்கா நிறுவனத்திடம் இருந்து பழைய விமா னங்களை வாங்கியிருப்பது தெரிய வந்தது. இவை ஏ ற்கனவே 27 முதல் 30 ஆண்டுகள் வரை பயன்படுத்தப் பட்டவை.அவற்றை மிக குறைந்த விலை
