தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
வங்கிக் கணக்கு முடக்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வங்கிக் கணக்கு முடக்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

27.2.12

பின்லேடனை காட்டிக் கொடுத்த டாக்டரின் வங்கிக் கணக்கு முடக்கம். பாகிஸ்தான் அதிரடி

ஒசாமா பின்லேடன் சுட்டுக் கொல்லப்படுவதற்கு முன்பு, அவரது இருப்பிடத்தை கண்டறிய, அமெரிக்கா உளவு நிறு வனமான சி.ஐ.ஏ. பல்வேறு யுக்திகளை கையாண்டது. பின் லேடன் பாகிஸ்தானில் மறைந்து இருப்பதை அமெரிக்கா உறுதிப்படுத்தினாலும், பாகிஸ்தான் அதை மறுத்து வந்தது. பின்லேடன் தங்கள் நாட்டில் இல்லவே இல்லை என்று கூ றியது. இந்நிலையில் அமெரிக்கா உளவு நிறுவனம் பாகிஸ் தான் டாக்டர் ஷகீல் அப்ரிடியை அணுகி அவரது