"2002 ஆம் ஆண்டு குஜராத்தில் நடைபெற்ற கலவரங்களிலும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இஹ்ஸான் ஜாப்ரியைக் கொலை செய்யப்பட்டதிலும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்குப் பங்குண்டு" என உச்சநீதிமன்றம் நியமனம் செய்த அமிகஸ்கோரி ராஜூ ராமச்சந்திரன் அறிக்கை தெரிவித்துள்ளது.
2002 ஆம் ஆண்டு குஜராத்தில் நடைபெற்ற கலவரங்களில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இஹ்ஸான் ஜாப்ரி கலவரக்காரர்களால் தீ வைத்து கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலைக்கும் மோடிக்கும் சம்பந்தமில்லை என ராகவன் தலைமையிலான
