தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
யாகத்தாஃபி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
யாகத்தாஃபி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

21.3.11

போருக்கு தயார் – கத்தாஃபி


திரிபோலி:லிபியா அரசுக்கெதிராக தாக்குதலை நடத்தும் வெளிநாட்டு படையினருடன் போருக்கு தயார் என அந்நாட்டின் ஏகாதிபத்தியவாதி முஅம்மர் கத்தாஃபி அறிவித்துள்ளார்.
“நாட்டின் கிழக்குப் பகுதிகளில் நடக்கும் கிளர்ச்சிகளுக்கு நான் அடிபணிய மாட்டேன்” என அவர் அரசு தொலைக்காட்சியில் உரை நிகழ்த்தினார்.