மாஸ்கோ : ரஷ்யாவில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் ஓட்டு எண்ணிக்கையில் முறைகேடு நடைபெற்றதாக கூறி ஆயிரக்கணக்கானோர் மாஸ்கோ மற்றும் பீட்டர்ஸ்பெர்க் சாலைகளில் ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.க்ரெம்ளினின் வெளியே ஒன்று கூடிய கம்யூனிஸ்டு கட்சியை சார்ந்த போராட்டக்காரர்கள் வாக்குகளை மறுபடியும் எண்ண வேண்டும் என்றும் அரசாங்கம் பதவியிலிருந்து
