தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
மரண தண்டனையை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மரண தண்டனையை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

19.10.11

10 பேர் கொலை வழக்கில், மந்திரவாதி சந்தோஷ் சவுகான் உள்பட 4 பேருக்கு மரண தண்டனை


கோடீசுவர கனவில் மிதந்த 10 பேரை கொலை செய்த வழக்கில் மந்திரவாதி உள்ளிட்ட 4 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை மும்பை ஐகோர்ட்டு நேற்று உறுதி செய்தது.
மராட்டியத்தை சேர்ந்தவர் சந்தோஷ் சவுகான், மந்திரவாதி. இவர் கடந்த 2003-ம் ஆண்டு செப்டம்பர் முதல் நவம்பர் மாதம் வரையில் 10 பேரை ஒரு கூட்டணி அமைத்து கொலை செய்துள்ளார். மராட்டியத்தை கதிகலங்க வைத்த இந்த சம்பவத்தின் பின்னணி வருமாறு:-