தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
புத்தகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புத்தகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

15.4.11

காந்தியை இழிவுப்படுத்தியது யார்?


gandi savarkar
அமெரிக்க எழுத்தாளர்,ஜோசப் லெலிவெல்ட் எழுதிய, “கிரேட் ஸோல், மகாத்மா காந்தி அண்ட் ஹிஸ் ஸ்ட்ரக்ல் வித் இண்டியா” (Great Soul- Mahatma Gandhi and His Struggle with India) என்ற புதிய வாழ்க்கை சரிதப் புத்தகம், இந்தியாவில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.
இந்தப் புத்தகத்தில் இந்தியாவின் தேசத் தந்தை என்று கருதப்படும் காந்தியை ஓரினச் சேர்க்கையாளர் மற்றும் இனவெறியர் என்று காட்டும் வகையில் சில

6.4.11

மகாத்மா காந்தி புத்தகமும் ! சர்ச்சையும்!!!

நாக்பூர் ஏப்ரல் 4-அமெரிக்க எழுத்தாளர் ஜோசப் 
வேலிவெல்ட் மகாத்மா காந்தி பற்றி புதிய புத்தகம் ஒன்றை எழுதி உள்ளார்.

இந்த புத்தகத்தில் காந்தி இருபால் உறவு கொள்பவர் என்று அதில் குறிப்பிட்டுள்ளதாகவும் மற்றும் பல்வேறு அவதூறான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. புத்தகம் விரைவில் விற்பனைக்கு வர இருக்கிறது.

இந்த நிலையில் புத்தகம் தொடர்பாக மராட்டிய சட்ட மேலவையில் விவாதம் நடந்தது. அப்போது பல உறுப்பினர்களும்