தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
பின்னணி என்ன லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பின்னணி என்ன லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

1.1.12

ரஷ்யா:பகவத் கீதை தடைக்கோரும் மனுவின் பின்னணி என்ன?


மாஸ்கோ:ரஷ்யாவின் சைபீரியா பகுதியில் உள்ள டோம்ஸ்க் நீதிமன்றத்தில் ஹிந்துக்களின் புனித நூலாக கருதப்படும் பகவத் கீதையை தடைச் செய்யக்கோரி மனு அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்தியாவில் பாராளுமன்றம் வரை பெரும் சர்ச்சை உருவானது. ஆனால் இதன் உண்மையான பின்னணியை குறித்து செய்தி வெளியாகவில்லை.