தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
பாலியல் தொழில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாலியல் தொழில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

18.9.11

‘ஆயுர்வேத மசாஜ்’ என்ற பெயரில் சென்னையில் கொடிகட்டி பறக்கும் பாலியல் தொழில்.


ஆயுர்வேத மசாஜ் என்ற பெயரில் பாலியல் தொழிலில் இளம் பெண்களை ஈடுபடுத்திய புரோக்கர்கள் கைது செய்யப்பட்டனர். ஆயுர்வேத மசாஜ், பியூட்டி பார்லர் சென்டர் மற்றும் அழகு கலை நிபுணர் என்ற பெயரில், சென்னையில் பாலியல் தொழில் நடப்பதாக போலீஸ் கமிஷனர் திரிபாதிக்கு புகார்கள் வந்தன.