கடாபியை பதவியிலிருந்து விலக்க, உலக நாடுகளே ஒன்றிணைய வேண்டும். எமது தன்னிச்சையான தாக்குதல்களின் மூலம் அவரை கட்டாயப்படுத்தி பதவி விலக வைக்க முடியுமெனில் அது ஒரு தவறாகிவிடும் என, அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா அறிவித்துள்ளார்.
லிபிய தாக்குதல்கள் தொடர்பில் அமெரிக்காவுக்கு மட்டுமே பங்கிருப்பதாக கருதுவதை நிரகாரித்து, வாஷிங்கடனின் தேசிய பாதுகாப்பு