தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
நாய்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நாய்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

27.5.11

ஹிட்லர் வளர்த்த பேசும் நாய்கள் : புதிய ஆய்வில் கண்டுபிடிப்பு


போர் நடவடிக்கைகளின் போது, புலனாய்வு செய்வதற்காகவும், மீட்பு நடவடிக்கைகளுக்காகயும் நாய்களை பயன்படுத்துவது வழக்கம். ஆனால் ஜேர்மனை ஆண்ட சர்வாதிகாரி அடால்ஃப் ஹிட்லர், தனது நாசிப்படையிலிருந்த நாய்களுக்கென ஒரு பாடசாலையையே பயன்படுத்தியிருக்கிறார் என்பது வழக்கத்திற்கு மாறானது தானே!