தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
நவீன ராமாயண நாடகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நவீன ராமாயண நாடகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

15.2.12

இந்து கடவுள்களை அவமதிக்கும் வகையில் நவீன ராமாயண நாடகம்; இந்து முன்னணியினர் எதிர்ப்பு; 2 ஆசிரியர்கள் கைது


தனியார் கிறிஸ்தவ பள்ளியில் நவீன ராமாயணம் என்ற பெய ரில் நடத்தப்பட்ட நாடகத்தில் இந்து கடவுள்களை அவமதித்தா க கூறி இந்து முன்னணியினர் போராட்டம் நடத்த முயன்றனர் .இதைத்தொடர்ந்து அந்த பள்ளியைச் சேர்ந்த 2 ஆசிரியர்களை போலீசார் கைது செய்தனர்.சென்னையை அடுத்த மீஞ்சூரில் உ ள்ள செயின்ட் மேரீஸ் என்ற தனியார் பள்ளியில் ஆண்டு வி ழா நடந்தது.