தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
நரசிம்மராவ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நரசிம்மராவ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

27.7.11

பாப்ரி மஸ்ஜிதை இடித்ததில் நரசிம்மராவுக்கு பங்குண்டு – மணிசங்கர் அய்யர்


manisangariyar
புதுடெல்லி:1992-ஆம் ஆண்டு டிசம்பர்-6ம் தேதி நடந்த பாப்ரி மஸ்ஜித் இடிப்பிற்கு காரணமானவர் அன்றைய பிரதமராக பதவி வகித்த நரசிம்மராவ் என மூத்த காங்கிரஸ் தலைவர் மணிசங்கர் அய்யர் தெரிவித்துள்ளார்.
பத்திரிகையாளர் ரஷீத் கித்வாய் எழுதிய இரண்டாவது புத்தகமான ’24, Akbar Road’ வெளியீட்டு விழாவில் கலந்துக்கொண்டு ’காங்கிரசின் வளர்ச்சியும் வீழ்ச்சியும்’ என்ற தலைப்பில் உரையாற்றினார் மணிசங்கர் அய்யர்.
அப்பொழுது அவர் கூறியதாவது: