தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
ஜப்பான் சுனாமி 2011 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஜப்பான் சுனாமி 2011 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

12.3.11

ஜப்பான் சுனாமி பேரழிவுக்கு உதவி செய்யத் தயார்: பிரதமர் மன்மோகன்சிங்


புதுடெல்லி, மார்ச். 12- ஜப்பானில் ஏற்பட்ட சுனாமி பேரழிவுக்கு பிரதமர் மன்மோகன்சிங் கவலை தெரிவித்துள்ளார். இது குறித்து ஜப்பான் பிரதமருக்கு கடிதம் அனுப்பி இருக்கிறார்.
ஜப்பானில் நேற்று மிகக் கடுமையான பூகம்பமும், 33 அடி உயர சுனாமி பேரலைகளும் ஏற்பட்டன. இதனால், கிழக்கு கடலோரப் பகுதி முழுவதும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ஜப்பான் பிரதமர் நியோடா கானுக்கு பிரதமர் மன்மோகன்சிங் கடிதம்

11.3.11

Japan tsunami 2011 – ” ஜப்பான் சுனாமி 2011” கூகிளின் உதவிக்கரம் சற்று முன் கிடைத்த செய்தி

“Japan sunami 2011 ” கடந்த சில மணி நேரங்களுக்கு முன் ஜப்பானில்
நிலநடுக்கம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது, தங்கள் வீடுகளையும்
குழந்தைகளையும் விட்டு பல இலட்சம் மக்கள் எங்கு இருக்கின்றனர்
என்பதே தெரியாமல் தவிக்கின்றனர் இவர்களுக்காக நம் கூகுள்
உடனடியாக உதவிக் கரம் நீட்டியுள்ளது.
ஜப்பானில் இடம் மாறி