தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
சயிப் அல் இஸ்லாம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சயிப் அல் இஸ்லாம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

25.10.11

லிபிய மக்களுக்காக இறுதிவரை போராடுவேன் : கடாபியின் மகன் சூளுரை


லிபியாவின் முன்னாள் அதிபர் மௌமர் கடாபியின், மகன்களில் ஒருவரான சயிப்
அல் இஸ்லாம், தனது தந்தையை கொன்றவர்களை பழிவாங்க போவதாக அறிவித்துள்ளார்.

சிரியாவிலிருந்து ஒளிபரப்பாகும் அல்ராய் தொலைக்காட்சிக்கு நேற்று விடுத்த ஒலிநாடாவொன்றில் சயிப் அல் இஸ்லாம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.