தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
கிறிஸ்துவ பாதிரிமார்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கிறிஸ்துவ பாதிரிமார்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

7.10.11

பாதிரிமார்களுடன் தலைமையகத்தில் நடைபெற்ற நேருக்கு நேர் விவாதம் !


தமி்ழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநிலத் தலைமையகத்தில் கடந்த 5-10-2011 அன்று கிறிஸ்துவ பாதிரிமார்களுடன் நேருக்கு நேர் விவாதம், கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிரடி கேள்விகளுக்கு பதில் அளிக்க இயலாமல் 2 நாள் நடக்க வேண்டிய நிகழச்சியை ஒரே நாளில் முடித்துக் கொண்டு சென்று விட்டனர் என்பது குறிப்பிடதக்கது. அல்ஹம்துலில்லாஹ்!  புகைப்படங்கள்