தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
உயிர் ஊசல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உயிர் ஊசல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

28.1.12

2 வயது பெண் குழந்தையை கடித்து, சூடு வைத்து கொடுமை: உயிர் ஊசல்

புதுடெல்லி, ஜன. 28-  மோசமாக கடிக்கப்பட்டு மற்றும் தாக்கப் பட்டு பெற்றோரால் கைவிடப்பட்ட 2 வயது பெண் குழந்தைடெ ல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொ ண்டிருக்கிறது. இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து குழந்தையின் பெற்றோரைத் தேடி வருகின்றனர்.கடந்த 18ம் தேதி 15 வயது பெண் ஒருவர் கோமாவில் இருந்த 2 வயது பெ ண் குழந்தை பாலக்கை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு வந்தார். அது தன்னுடைய குழந்தை