கண்ணை மறைக்கும் காவிப் புழுதி
சிறுபான்மையினர்க்கு எதிரான ஆர்.எஸ்.எஸ்இன் பொய்யும் புரட்டும் – 11
மல்லையாவின் மெக்டோவலுக்கு ராமன் என்று பெயர் மாற்றக் கேட்டுப் பார்க்கலாமே? காமசூத்ரா போன்ற இந்து மணம் கமழும் ஆணுறைகளைத்தான் வாங்க வேண்டும் என்று இந்து முன்னணி தட்டி எழுதி வைக்க வேண்டாமா? ”இந்துவியாபாரிகளின்கடையில்எல்லாமதத்தெய்வங்களும்இருக்கும். கிறித்துவ – முசுலீம்கடைகளில்அவரவர்தெய்வங்கள்மட்டும்இருக்கும். மேலும்அவர்களுடையமதப்பெயர்களைமறைத்துவிட்டு, ஸ்டார், சந்திரிகா, டீலக்ஸ், கோல்டு,